அடடே என் செல்லங்களுக்கு பிறந்தநாளா?
இரட்டை குழந்தைகளாய் பிறந்து, இரட்டை வாளுடன், இரட்டை சந்தோசமுடன், இருநூறு ஆண்டுகள் எல்லா வளமுடன் வாழ இந்த சித்தியின் மனமார்ந்த வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும் குட்டிகளா :-)
இன்னைக்கு கொஞ்சம் அதிகமா குறும்பு பண்ணி, அம்மாவ இன்னும் கொஞ்சம் கஷ்ட படுத்துங்க, எவளோ பண்ணுனாலும் நம்ம கல்ப்ஸ் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்ன சரி தான கல்ப்ஸ்? குட்டீஸ் க்கு ஸ்பெஷல் ஹ என்ன பண்ண போறீங்க? எவளோ டிரஸ் எடுத்தீங்க?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ராகுல் மற்றும் வர்ஷனா குட்டிக்கு இந்த அத்தையும், ஸ்ரீரங்கப்ரியாவும் சேர்ந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும், எங்கள் அன்பு முத்தங்களையும் உங்களுக்கு வழங்குகிறோம்.. இன்று போல் என்றும் நலமாக, மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்.. இறைவர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க மனமுருக ப்ரார்த்திக்கிறோம்..
ராகுல், வர்ஷனா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இந்த அத்தைக்கு எப்போ கேக், ட்ரீட்டெல்லாம் குடுக்கப்போறீங்க.. காத்துகிட்டு இருக்கேன்..
அருசுவைத்தோழி கல்பனா அவர்களின் இரட்டை குழந்தைசெல்வங்கள் ராகுல், வர்ஷனா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்வில் மேன்மேலும் முன்னேற சாதிக்க வாழ்த்துக்கள்.........
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
எப்படி இருக்கீங்க? ரொம்....ப நாள் கழித்து உங்களிடம் பேசுகிறேன்.. ;) ராகுல்-வர்ஷனாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே பல்லாண்டு வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. :)
வாழ்த்துக்கள் :-)
இரட்டை செல்வங்களுக்கு இந்த அத்தையின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
கல்பனா
இரண்டு குட்டீஸ்க்கும் இன்று தான் பிறந்தநாளா??? க்ரேட்... சந்தோஷமும் டபில். எஞ்சாய் பண்ணுங்க. இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை சொல்லுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கல்ப்ஸ்
வாவ்.. சோ ஸ்வீட்.. ரெண்டு குட்டிஸ்க்கும் என் வாழ்த்துக்கள்..
வாழ்க பல்லாண்டு ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கல்ப்ஸ்,
கல்ப்ஸ்,
உங்க இரண்டு மழலைச்செல்வங்களுக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.குழந்தைகளின் பெயர்கள் ரொம்ப நல்லா இருக்கு,கல்ப்ஸ்.
குழந்தைகளின் பிறந்தாள் செய்தியை எங்களுக்கு தெரிவித்த ஸ்வர்ணாவுக்கு நன்றி.
இரட்டை செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்
அடடே என் செல்லங்களுக்கு பிறந்தநாளா?
இரட்டை குழந்தைகளாய் பிறந்து, இரட்டை வாளுடன், இரட்டை சந்தோசமுடன், இருநூறு ஆண்டுகள் எல்லா வளமுடன் வாழ இந்த சித்தியின் மனமார்ந்த வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும் குட்டிகளா :-)
இன்னைக்கு கொஞ்சம் அதிகமா குறும்பு பண்ணி, அம்மாவ இன்னும் கொஞ்சம் கஷ்ட படுத்துங்க, எவளோ பண்ணுனாலும் நம்ம கல்ப்ஸ் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்ன சரி தான கல்ப்ஸ்? குட்டீஸ் க்கு ஸ்பெஷல் ஹ என்ன பண்ண போறீங்க? எவளோ டிரஸ் எடுத்தீங்க?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ராகுல் மற்றும் வர்ஷனா
ராகுல் மற்றும் வர்ஷனா குட்டிக்கு இந்த அத்தையும், ஸ்ரீரங்கப்ரியாவும் சேர்ந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும், எங்கள் அன்பு முத்தங்களையும் உங்களுக்கு வழங்குகிறோம்.. இன்று போல் என்றும் நலமாக, மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்.. இறைவர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க மனமுருக ப்ரார்த்திக்கிறோம்..
ராகுல், வர்ஷனா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இந்த அத்தைக்கு எப்போ கேக், ட்ரீட்டெல்லாம் குடுக்கப்போறீங்க.. காத்துகிட்டு இருக்கேன்..
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
அருசுவைத்தோழி கல்பனா அவர்களின் இரட்டை குழந்தைசெல்வங்கள் ராகுல், வர்ஷனா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்வில் மேன்மேலும் முன்னேற சாதிக்க வாழ்த்துக்கள்.........
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ராகுல் மற்றும் வர்ஷனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கல்பனா என்ன ஸ்பெஷலா செய்தீங்க?....
அன்புடன்
மகேஸ்வரி
ராகுல் அண்ட் வர்ஷனா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா செல்வமும் ஆரோக்கியமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)
ஹாய் கல்பனா ..