முடி வளர

hi friends.....எனக்கு தலையில் முன்னால் உள்ள முடிகள் உதிர்ந்து விட்டது.முடி வளர என்ன செய்ய வேண்டும்.

அன்புள்ள அருணா, இந்த தலைப்பை பற்றி ஏற்கனவே நம் தோழிகள் பேசியிருக்கிறார்கள். இந்த லிங்கில் போய் பார்க்கவும். arusuvai.com/tamil/node/19419

நன்றி,
என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

நன்று

ஹலோ அருணா,

எனக்கும் முடி உதிர்தல் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. பல எண்ணெய்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லை. பிறகு நான் ஒரு வலைத்தளத்தில் பார்த்த விளம்பரத்தை முயற்சி செய்து பார்த்தேன். HAR VOKSE எனப்படும் அயல் நாட்டு மாத்திரைகள். முழுக்கவும் இயற்கைப் பொருள்களால் ஆனது என்பதால், இதை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏதும் வருவதில்லை. இப்பொழுது முடி உதிர்வது நின்றுவிட்டது. அடர்த்தி கூட அதிகமாகி வருவதாகப் பார்ப்பவர்அள் சொல்கிறார்கள்.

நான் கீழ்க்கண்ட முகவரியில் ஆன்லைனில்தான் வாங்கினேன். முயற்சி செய்து பாருங்கள். http://track.moreniche.com/hit.php?w=256527&s=218

மேலும் சில பதிவுகள்