4 months baby motion plz help me

ஹாய், என் 4 மாதம் மகளுக்கு motion problam இருக்கு. கொஞ்ச நாளாக 4 /5 days ஒரு முறைதான் போகிறாள். நான் தaaiபால்தான் கொடுக்கிறேன்.
plz ஹெல்ப் மீ friends . காய்ந்த திராட்சை என்றால் கிஸ்மிஸ் தானே. அதை நான் இப்போ என் குழந்தைக்கு கொடுக்கலாமா?எப்படி கொடுப்பது கிச்மிஸ்? piss normal இருக்கு. Gas விட்டால் நாற்றமாக இருக்கு. இது எதனால்? இது எனக்கு முதல் குழந்தை சோ இது பற்றி எனக்கு தெரியவில்லை.
தாய்பால் கொடுபவர்கள் எந்த உணவை தவிர்க்கணும். நெறைய கேள்வி கேட்கிறேன் என்று தவராக நேனைகாமல் plz answer பண்ணுங்கள். நன்றி.
<!--break-->

குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் போது ஒரு வாரம் வரையிலும் மோஷன் போகவில்லைஎன்றாலும் பரவாயில்லை. ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்து தடவையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். தைப்பாலிலே எல்லா சத்தும் இருக்கிறது. அதனால் தண்ணீர் கூட கூடுதலாக கொடுக்க வேண்டாம். சில குழந்தைகளுக்கு காஸ் அப்படி தான் துர்நாற்றம் வீசும். அதனால் கவலை பட வேண்டாம். காஸ் விடும் போது குழந்தை கஷ்டப்படுகிராதா என்று மட்டும் பார்க்கவும். அப்பொழுது சில குழந்தைகள் அழும்...அதுவும் நார்மல் தான். தாய்ப்பால் தரும் போது எந்த ஒரு உணவையும் தவிர்க்க வேண்டாம். சில வகை மீன் (மெர்குரி கன்டென்ட் அதிகம் உள்ள ) மட்டும் தவிர்க்கவும். மற்றபடி எல்லா காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு சாப்பாட்டிற்கும் தாய்ப்பாலின் சுவை மாறும். குழந்தைக்கு ஒரு வயது முடிவடைவதற்குள் எல்லா சுவையையும் பழக்கி விட வேண்டும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்போ ரொம்போ நன்றி lavanya

My son had same problem when he was 4 months old. Its very common in infants period. . My pediatrician advised me to give him prune juice. .It worked well.You can also try to eat lots fibers food items. Hope it will help.

நான்கு முதல் ஐந்து நாள் வரை மோசன் போகவில்லை என்றால் ஒன்னும் பிரச்னை இல்லை.என் குழந்தைக்கும் இதே பிரச்னை என்று மருத்துவரிடம் சென்றேன் அது எல்லா குழந்தைக்கும் உள்ள பிரச்னை தான் பயபடாதிங்க, தாய்பால் கொடுத்தாலும் இந்த பிரச்னை உண்டுன்னு மருத்துவர் சொனார் அதுக்கு மேல எழு எட்டுன்னு நாள் கடந்தால் மட்டும் பயம்.அதுவரை ஒன்றும் பயப்பட தேவையில்லை.

thanks 4ur informtn. can u tell me how to make prune juice?

தேங்க்ஸ் devi23

hai mitha entha heading parthathum na anupunthaya nengalum anupirekinga nu partha athan answer panara ga
ankum 4month la baby is boy evaanum epadi than romba problem a erunthathu ga nanum onum anku thariyathu ga ethaya mari tha msg pani kata ga epo enoda paiyanuku 5 1/2 month aguthu ga avanum epadi tha motion pogala ga 9days ana kuda 4 montha la erunthu entha problem continue erunthuchu ga na india la parthutu apurum oruku vanthuta dubai la hospituluku pona pullaiya kastapaduthitaga motion pora idathula atho oilnment vachu varavachaga oray azhuga apurum ellarum drygrapes water kuduka songa so kudutha omam water elam try pana no use ga nama food tha ga problem vara onum ellaga
ungaluku na idea soladara but enala epo solla mudila pulla azhura

You can get it from any super market.

மேலும் சில பதிவுகள்