need deails about gynaecologists in Dubai and Sharjah

எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிடாய் சரியாக 28 முதல் 3௦ நாட்களில் வந்து விடும். நான் harmone test எடுத்துட்டேன். Normal தான். என் கணவருக்கும் semen test எடுத்தாங்க. அதுவும் normal தான்.ஆனால் எனக்கு சிறு நீர் கட்டிகள்(pcod) இருக்குது என்று சொல்லி metformin tablet 5 months சாப்பிட சொன்னங்க.அனால் எனக்கு கரு முட்டை உருவாகி வெடிக்கிறது ஆனால் அதன் தரம் சரியாக இல்லை என்று மருத்துவர் சொன்னாங்க. நானும் 5 months metformin சாப்பிட்டேன். இன்னும் குழந்தை இல்லை.அடுத்த மாதம் மீண்டும் doctora பார்க்க போக வேண்டும். நான் துபாய்ல இருக்கிறேன். இங்கு துபாய் அல்லது Sharjah வில் நல்ல gynaecologist உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

வணக்கம் சங்கிதா,im nithi,
ஷார்ஜா ல ஒரு gynaecologist doctor இருக்காங்க அவங்க கிட்ட போய் தான் நான் pregnanat ஆனேன்...i wish u gud luck for u also.. avanga name and adress,
Uma maheswari (tamil doctor)
venniyil medical centre
corniche road,
sharjah.
tel:5682258

BE HAPPY MAKE OTHERS HAPPY

எனக்கு தெரிந்த ஒருவரும் இருக்கிறார் ... பெயர் -Dr. Amira zuhair
தொலைபேசி இலக்கம் - 065619999 (Sharja)

எனினும் கலைநிதி சொன்னவங்கள முதலில பாருங்க .... அவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு .... பலனும் கிடைச்சிருக்கு ...தமிழ் டாக்டர் வேற ..... எதுக்கும் இன்னொருத்தங்க நம்பர் இருந்தா நல்லம் எண்டு சொன்னான் ,.... விரைவிலேயே தாயாக வாழ்த்துக்கள் ......

மிக்க நன்றி கலைநிதி, ஜனனி உங்களது தகவலுக்கு.
கலைநிதி அந்த doctora பார்க்க appointment fix பண்ண வேண்டுமா?
Fees எப்படி இருக்கும் ரொம்ப அதிகமா இருக்குமா இல்லை normala இருக்குமா?
எல்லா வசதிகளும் (scan etc) அங்க இருக்குதா? நான் இதற்கு முன்னாள் NMC Speciality hospital க்கு போன்னேன்.
ஆனால் 6 months tablet மட்டும் தான் குடுத்தாங்க. ஒரு தடவை visit கே fees அதிகம். அது தான் கேட்டேன்.

appoinment illa but oru naalaikku morning 20 patient evening 20 patient mattum tha paapanga.. konjam early a poganum mrng timing 9to12 evening 5 to 8..... fees athigam illa insurance card iruntha better... scan yella clinic kku anuppuvaanga.. dont worry... ivaganga romba nalla paakaraanga ungalukku anga ponave therium.... dont worry....ippo doctor inga illa india poyirukkanga coming 24 th tha varanga... neenga poganum na 24th kku mela ponga... hope we will meet there....

BE HAPPY MAKE OTHERS HAPPY

நன்றி கலாநிதி. நானும் அடுத்த மாதம் தான் போகலாம்னு நினைச்சிருக்கேன்.
எங்கிட்ட Insurance Card இருக்குது ஆனால் Infertility treatmentsku அத use பண்ணலாமான்னு தெரியல.
நீங்க scan பற்றி சொன்னது புரியல. ஸ்கேன் க்கு வேற இடத்துக்கு அனுப்புவாங்களா?

scan, blood test urintest yellam insurance muliyama pakkathula irukkara medical clinickku yeluthi kuduppanga,,{class medial near that hospital}anga poi namma insurance card mulama naama check pannitu report doc kitta comikkanum... ithellam simple procedure tha anga pona avangale yella detailschum kudupaanga....unga insurance card meterinity details unga card pinadiye irukkum paarunga...before pregnancy oru thadava test yedutha pothum after pregnancy neraiya test yedukka vendi varum.. so athukku yetha maathiri medical insurance card iruntha better thaan.. yeppo hospital ponaalum early ah ponga. doc kitta nalla details ketka vasathiya irukkum..gud luck..

BE HAPPY MAKE OTHERS HAPPY

Thanks kalainithi.

thanks yella venda... quicka gud news sollunga... ur most welcome.

BE HAPPY MAKE OTHERS HAPPY

:)
naan romba sensitive type. adhunaala enaku adikadi manasu kastama irukum idha ninaithu..
ungal nal vaarthai palikattum.

kavalapadathinga, nalla pray pannunga kandippa kadavul nammba nenachatha seivaar... palani murugan kovil theriuma? anga yethavathu venduthal vaiunga unga babyoda india poi atha senjukkalaam... naanum appiditha romba sensitive china visayathukku kuda aluthuduven.. yenakku kolanthai venungaratha vida yennoda anna (4 years kkku munnadi iyaranthuttaan)avan marubadium yenakku venunu athigama pray panninen... aana marriage aagi 8 montha consive aagala.. yellarum ketka aarambichuttanga romba aluthurukken anna ne seekirama vaanu avan kitta kuda keturukken... atlast
yennoda bakthikku palanaa yennoda annave ippa naan sumanthuttu irukken... innikku yellaar munnadium na romba lucky ya feel pannaren..antha doctor romba rasiyanavangalum kuda neenga anga ponga kandippa nalla result kidaikkum..i will pray for u...

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்