பராஅத் இரவு வாழ்த்துக்கள்

பராஅத் இரவு வாழ்த்துக்கள்

ஷஃபே பராஅத் எனச்சொல்லப்படும் ஷஃபான் பிறை 15 இரவு

முஸ்லிம் சகோதர சகோதரிகளே உங்கள் வாழ்த்துக்களேயும்

பராஅத் இரவின் அனுபவங்களேயும் இங்கே சொல்லவும் தோழிகளே

அன்புடன்
பல்கிஸ்

உதவி செய்தால் உண்மையாக செய்
திருப்த்தி அடைவாய்

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பராஅத் வாழ்த்துக்கள்
ஷாஃபே பராஅத் பற்றி சொல்லவும். மலேயாகாரர்கள் என்ன செய்வார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் . மற்ற நாட்டில் என்ன செய்வார்கள். குறிப்பாக சவுதி ஷேக் மக்கள் என்ன செய்வார்கள். உங்களுக்குத்தெரிந்தால் சொல்லவும். மற்றும் யாருக்கும் தெரிந்தாலும் சொல்லுங்கள். நோன்பு பிடிப்பாங்க 3 யாசீன் ஓதுவாங்க ஹலொ பல்கிஸ் உங்க போன் நம்பர் அதில் வரலைப்பா

பராஅத் இரவு மஹ்ரிஃப்புக்கு முன் முடிந்தால் குளித்துவிட்டு மூண்று யாசின் ஓதி துவா செய்ய வேண்டும்

ஒண்ணாவது யாசின்;;;;; நீண்ட ஆயுள் வேண்டி ஓத வேண்டும்

இரண்டாவது யாசின்;;;;; நோய்நொடிகள்---துன்பங்கள்---துயரங்கள் இவற்றை விட்டும் நிவாரணமும் பதுகாப்பும் பெற வேண்டி ஓதுவது

மூண்றாவது யாசின்;;;; அடுத்தவரிடம் தேவையாகாமல் நம் தேவைகலே நாமே தன்னிறைவு பெற்று உணவு விஸ்தீரணம் அதிகமாக கிடைப்பதற்க்காக வேண்டி ஒதுவது..........

இப்படி எனக்கு தெரிந்தத நான் சொள்ளிட்டேன் நீங்களும் சொல்லுங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

தோழிகள் யாவர்களுக்கும் பராஅத் இரவு வாழ்த்துக்கள் ஹாய் பல்கீஸ் அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கிங்க.

பசரியாக்கா வந்துட்டாங்க

மர்ஜானா பூங்காற்று என்கின்ற பர்ஹானா பாத்திமா பர்சானா
ஹமிட்பாத்திமா ரிஸானா ரைஹானா எல்லாரும் வாங்க

மாலாய்க்காரவுங்களும் நம்ம மாதிரித்தான் மூணு யாசின் ஓதி இரவு தஃஸ்பிக் தொழுவாங்க நோன்பு பிடிப்பாங்க

எங்க ஊரில் என்ன செய்வாங்கன்டா .......... நெல்லுமாவில் மூணு ரொட்டி சுட்டு வச்சு கபுராளிகலே நினைவு வய்த்து யாசின் ஓடுவாங்க

பசரியாக்கா என்னிடமும் உங்க நம்பர் இல்லை அண்ணன் நம்பருதான் இருக்கு உங்க நம்பரை அண்ணனிடம் வாங்கிக்கவா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வா அலைக்கும் ஸலாம் ரெஹானா நாங்கள் நல்லா இருக்கோம் நலமா பிள்ளேகள் நலமா மிஃராஜ் அன்னைக்கு எதாவது தவரா சொல்லிருந்தால் மன்னிச்சுருங்கப்பா............ கற்றது கைய்யளவு கற்க்காதது கடல் அளவு சாரிப்பா..........

ஷக் அண்ணா ஷக் அண்ணா பராத் இரவு வாழ்த்துக்கள் அண்ணா.........

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அஸ்ஸலாமு அலைக்கும் ஆல் ஆஃப் யூ!இந்த வாராம் ஜும்மாவின் போது தஞ்சை இமாம் அவர்கள் பராஅத் இரவு மஃரிபு தொழுகைக்கு பிறகு மூன்று யாசின் ஓதிய பிறகு அந்த இரவு பற்றிய பயான் நடைபெரும் என்றார்...யாசின் ஓதுவது தவறு இல்லை என்பதே என் கருத்து...பல்கீஸ் நன்றி!பட் என் பெயரை என் இப்படி கொலை பன்றிங்கப்பா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

ஹாய் பல்கீஸ்... வாழ்த்துச்சொல்ல இழை ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி. இது ஆன்மீக இழையா போகாம பாத்துக்க வேண்டிய பெரிய பொறுப்பு இப்ப உங்க கைல ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும் பராஅத் தின வாழ்த்துக்கள். என்கள் நாட்டில் பராஅத் 15ம் இரவில் கோதுமை (மைதா) ரொட்டி சுட்டு வாழைப்பழம் , பேரீச்சம் பழம் வைத்து அயல் வீட்டார் பசியாளிகளூக்கு கொடுப்போம் 3யாசீன் ஓதி பிரார்த்தனை புரிவோம்., நோன்பு வைப்போம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று அஸ்ஸலாமு அலைக்கும்..எப்படி இருக்கிங்க?யாசின் ஓதுவது ஓக்கே..ஆனால் ரொட்டி சுடுவது,அதை கபர்ஸ்தானில் வைத்து ஓதுவது என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத விஷயமாக கருதுகிறேன்....நொன்பு என்று வைத்தாலும் சிறந்ததே!நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா கப்ருஸ்தானிற்கும் இதற்கும் ச்ம்பந்தமில்லை ,ரொட்டி சுட்டு அயல் வ்வீட்டவர்களுக்கு பகிர்வோம். இது தர்மம் செய்வதில் உள்ளடங்கும் தானே,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்