சஜனை வாழ்த்தலாம் வாங்க

நம் அருசுவையின் உறுப்பினரும் தோழியுமான சஜன் இப்பொழுது அம்மா பதவியை அடைந்துள்ளார். ஆனந்தத்தில் திகைத்துள்ளார். ஒரு வருடம் கழித்து கடவுள் அவர்களுக்கு இந்த பாக்கியத்தை கொடுத்துள்ளார். அவர்கள் எந்த கஷ்டமும் படாமல் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். சஜன் வாழ்த்துகள்.

தோழிகளே நீங்களும் சஜனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நான் இந்த பதிவை தொடங்கினேன். வாருங்கள் தோழிகளே!

சஜன் யாருன்னு தெரியல்ல. இருந்தாலும் புதிய பதவிக்கு வாழ்த்துக்கள்....

நலமுடன் வாழ இறைவன் துணையிருப்பான்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சஜன்யா, தாயான உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பார் போற்றும் அறிவான,அழகான,ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகிறேன்.

இதே போல நம் அறுசுவையின் மற்ற தோழிகளும் மிக விரையில் தாய்மை பேற்றை அடைய இறைவனை ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் சஜன்யா, ரொம்ப நாட்கள் காத்து இருந்து பதிவி ஏற்று இருக்கிங்க.வாழ்த்துக்கள்;)))) ரொம்ப சந்தொஷம் சஜன் உடம்ப நல்ல கவனிச்சிகோங்க‌ ;)

உன்னை போல பிறரையும் நேசி.

ALL THE BEST FRIEND. TAKE CARE

வாழ்த்துக்கள் தோழி....

சஜன் சகோதரிக்கு.. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். எந்தக்குறைவுமின்றி.. பார்போற்றும் மகனை / மகளை ஈன்றெடுக்க இறைவனை மனமார ப்ரார்திக்கின்றேன்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சஜன் நீங்க அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க எனது வாழ்த்துக்கள்....நல்ல ஓய்வு எடுங்கப்பா....

வாழ்த்துக்கள் சஜன் :) அழகான அறிவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க எனது வாழ்த்துக்கள்.. :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நல்ல சந்தோஷமான விஷயம் பா...... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி...... தாய்மை என்ற பொக்கிஷத்தை நீங்கள் காத்திருந்து பெற்றிருப்பது ரொம்ப மகிழ்ச்சி..... நீங்க ஆரோகியமான, அறிவான, அழகான, அன்பான குழந்தயை பெற்றெடுக்க இறைவனை வேண்டுகிறேன்.....

சஜன்யா,
நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்