குக்கிங் ரேஞ்ச்

ஹாய் தோழிகளே,நான் அறுசுவைக்கு புதிது.குக்கிங் ரேஞ்ச் வாங்கலாம்னு இருக்கேன்.அதனை ஒன்றுமே தெரியலப்பா.முக்கியமா அதில் அவன் எப்படி உபயோகிப்பது.அதனை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம்.என்ன குக்கிங் ரேஞ்ச் வாங்கலாம்.அதில் என்ன ஆப்ஷன்ஸ் உள்ளது வாங்கலாம்.விபரம் தெரிந்த தோழிகள் பதில் கொடுத்து உதவுங்கள்.

athu enna குக்கிங் ரேஞ்ச்

இதுவும் நம்ம கேஸ் ஸ்டவ் போல தான்.ஆனா என்ன oven & grill ரெண்டும் இதிலேயே இருக்கும்.ஸ்டவ்,oven & grill எல்லாம் சேர்ந்தது தான் COOKING RANGE.

ஏற்கனவே சகோதரிகள் இந்தத் தலைப்பில் பேசிய இழைகள் உங்களுக்காக.
http://www.arusuvai.com/tamil/node/3847
http://www.arusuvai.com/tamil/node/17255
உபயோகமாக இருக்குமோ என்று பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்