என் பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளை திருச்சியில் hotel லில் கொண்டாட இருக்கிறோம் . அடுத்த மதம் இந்தியா செல்ல இருகிறோம். US இருந்து என்ன என்ன வாங்கி செல்லலாம்...
I need the information which hotel is best and inexpensive.......உங்கள் அநபவம் மற்றும் ஐடியா கூறுங்கள்....
hi sathyasweety உஙகள் பெயர்
hi sathyasweety
உஙகள் பெயர் மிக அழகாக உள்ளது. எனக்கு US பத்தி அதிகம் தெரியாது. bcoz naan இங்க வந்து 2 months தான் ஆகுது... so எனக்கு தெரிந்தத சொல்ரென் .1 dollar shopல children கு விளையாட்டு பொருட்க்கள் வாங்கலாம் நு என் friend சொன்னாங்க. by abi
அன்புடன் அபி
Thanks Abirami... Dollar tree
Thanks Abirami...
Dollar tree சில விளையாட்டு சாமான்களை வங்கி வைத்துள்ளேன்..
சத்யா ஸ்வீட்டி
குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டாங்கள் பற்றி சில இழைகள் இங்கு இருக்கின்றன. தேடிப் பாருங்கள். வேறு நாடு ஆனாலும் நிச்சயம் உங்களுக்கு நல்ல டிப்ஸ் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
சத்யா.........
சாக்லேட், Nuts, Vitamin tablets(பெரியவங்களுக்கு) வாங்கிட்டு போங்க.....
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Sathyasweety
சத்யா நீங்க பிறந்தநாளுக்கு என்ன வாங்கி செல்லலாம் என்று கேக்குறீங்களா இல்லை பொதுவாகவா?
கீழே உள்ள லிங்க்கில் ஏற்க்கனவே ஊருக்கு செல்லும் போது என்ன என்ன வாங்கி செல்லாம் என்று தோழிகள் கூறியுள்ளார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/18203
http://www.arusuvai.com/tamil/node/16239
பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய லிங்க் இதோ
http://www.arusuvai.com/tamil/node/18046
http://www.arusuvai.com/tamil/node/19361
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
திருச்சியில் எந்த ஹோடேலில்
திருச்சியில் எந்த ஹோடேலில் birthday function கொண்டாடுவது ? எவ்வளவு செலவு ஆகும் ? give me some ideas....
Sathyasweety
உங்களுக்கு கொடுத்த லிங்க் ஏதாவது உபயோகமாக இருந்தாதா? நீங்கள் இந்த விபரத்தை தேடவில்லையோ?
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் பற்றியோ மற்றவர்களின் பதிவை பற்றியோ ஒண்ணுமே சொல்லலையே :(
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Sorry
Sorry லாவண்யா............உபயோகமாக இருந்தது ..என்ன என்ன வாங்க வேண்டும் ஏன்று என்liசேர்த்து கொண்டேன் ......