யாராவது பதில் போடுங்கப்பா ப்ளீஸ்

அன்பு தோழிகளே

எண்ணெய் ஊற்றி வைக்கும் சில்வர் பாத்திரங்கள்[சில்வர் ஜார்] சீக்கிரமே பிசுக்கு பிடித்து பிசு பிசு என்று ஆகி விடுகின்றது.இதை தவிர்க்க என்ன வழி. எப்படி இந்த பிசுக்கை போக்குவது. யாராவது
அனுபவஸ்தர்கள் பதில் சொல்லுங்கள் தோழிகளே

பாத்திரத்துல எண்ணெய் பிசுக்கு பிடிக்காம இருக்க முடியுமா நு எனக்கு தெரில... ஆனா கழுவும் போது நான் சில விஷயங்கள் செய்வேன்...

எண்ணெய் தீர்ந்த அன்னிக்கு ராத்திரி நல்லா சுடுதண்ணி வெச்சு அதுல சலவை சோப்பு போடி போட்டு அதுல பாத்திரத்த போட்டுடுவேன்.... ஆனா போடறதுக்கு முன்னாடி ஒரு தடவ சாதாரணமா நம்ம உபயோகப் படுத்தும் பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு கழுவிட்டு அதுக்கப்பறம் ஊற வெய்ப்பேன்...

அடுத்த நாள் காலைல ஒரு வாட்டி தண்ணிய மாத்துவேன்... ஒரு ஒரு மணி நேரம் அது ஊறின அப்பறம் கோலப்பொடி, புளி சேத்து ஒரு வாட்டி கழுவுவேன்... அதுலயே நெறையா பிசுக்கு போய்டும்...

அதுக்கு அப்பறம் அந்த கம்பி மாதிரி இருக்குற ஸ்கரப்பர் போட்டு நல்ல அழுத்தித் தேய்த்துக் கழுவுவேன்... முக்கியமா ஜாடியோட விளிம்பு இல்ல எதாவது டிசைன் இருந்தா அதுல எல்லாம் நல்லா தேச்சுக் கழுவுவேன்... இல்லேனா அங்க மட்டும் பிசுக்கு தங்கிடும்...

இதுக்கு மேல வேற ஏதும் நான் செய்ய மாட்டேன்.... வேற புதுசா யாராவது செஞ்சாங்கன்னா கண்டிப்பா வந்து பதிவு போடுவாங்க... வெயிட் பண்ணுங்க...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

பாத்திரம் விளக்குற சில்வர்கம்பி கொண்டு விளக்கி விட்டு சோப் போட்டு விளக்கவும்
அந்த பிசுக்கு கம்பியை அடுப்பில் காட்டினால் பிசுக்கு எரிந்துவிடும் பழயபடிக்கு கம்பியை யூஸ் பண்ணிக்கொள்ள லாம்

இனி சில்வர் பாத்திரதுக்கு பதில் பிளாஷ்டிக் கன்டைனர் பயன் படுத்துங்கள்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

நன்றி VIDHYA, இதை நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்

ராஜி

ஹை நான் எனக்கு தெரின்த tips சொல்ரென் ..waste ah irukum mathirai cover..i mean use pani kupaila poduveenga theriyuma ,ada use pana paal paathiram laam kooda easy ah thekalam ,இப்படி பன்னா அலுத்தி thekanum nu அவசியம் இல்லை

dharshini

நன்றி பசரியா நீங்க பதிவு கொடுத்ததற்கு, ட்ரை பண்ணிட்டு சொல்றேன்

ரொம்ப நன்றி லக்ஷ்மி, நானும் அதை தான் முடிவு பண்ணி இருக்கிறேன்

ப்ளாஸ்டிக் கன்டெய்னர் இன்னும் மோசம்,நான் அதைதான் பயன்படுத்தினேன்,பின் அதை கழுவ முடியாமல் குப்பையில் போட்டு விட்டேன்,ப்ளாஸ்டிக்கிற்க்கு பதில் சில்வரே பெட்டர்னு நினைக்கிறேன்!

Eat healthy

ஹாய் தோழிகளே , எனக்கு தெரியல்லை புது thrad எப்படி போடறதுன்னு , அதனால இந்த thread ல போடுறேன்.எனக்கு திருமணம் ஆகி 7வருடங்கள் ஆகுது . . எனது கணவர் என்னிடம் அன்பகத்தான் இருப்பாரு , எங்களுக்கு ஆறு வயதில் ஒரு பையன் இருக்கான்.நான் பதினைத்து நாட்க்களுக்கு முன்பு தான் இவருடைய mail பார்க்கும் பொழுது ஒரு பெண்ணுடோன்chat செய்துகொண்டு இருப்பது தெரிந்தது , ,இவர் அவளை அம்மு குட்டி ,செல்லம் அப்படி இப்படின்னு கொஞ்சறாரு.நான் கேட்டதிற்கு அவள் சொன்னாரு .உன் மேல சத்தியம் இனிமேchat பண்ணமாடேன்னு சொன்னாரு, அன்னைக்கே அவர் mail பண்ணி இருகரு , அதையும் நான் பார்த்துட்டேன் , அழுதுஆர்ப்பட்டம் பண்ணதிலே , எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு இவர லவ் பண்ணலாம் , இவர் விட்டுக்கு பயந்து ஒன்னும் சொல்லளையம், இப்போ அந்த பொண்ணுடைய அப்பா, அம்மா இரண்டுப்பெரும் இறந்துடங்க பாவம் அவ ன்னு சொல்லுறாரு . இனிமே அவளுக்கு mail பண்ணமாட்டேன்னு சொல்லி அவருடையpassword இல்லாம என்கிட கொடுத்று ,ஆனா இப்ப அவரு அவருடைய ஆபிஸ் id ல இருந்து பண்ணுறாரு. என்னிடம் எந்த வித்தியாசமும் இல்லாம தான் இருக்காரு.நான் இப்போ எட்டு மாசம் , நீ என்ன விட்டுடு போன என்னால இருக்க முடியாதுன்னு அழுறாரு.இப்போ நான் என்ன செய்யறதுன்னே தெரியல்லை ,but this is not a friendship ,i'm very much sure abt that, ஹெல்ப் மீ

அந்தபொன்னோட வாழ்கையையும் கெடுக்காம,
நம்மோட, என்னோட, பிள்ளையோட, வாழ்கையும் கெடுக்கம இருக்க நீங்களே ஒரு நல்ல முடிவெடுங்கன்னு சொல்லவும்
இதுவே வளர்ந்தால் பிள்ளைக்கு நமக்கு பாதிக்கும் அதை நீங்கல் தான் முடிவெடுக வேண்டும் இப்பொவே சரி செய்யாவிட்டால் நம் குடும்பத்துக்கு ஆபத்து
என்பதையும் விளக்கவும் இதற்கு நீங்கள்தான் முடிவெடுக்க முடியும் யோசியுங்கள் என்று சொல்லுங்கள்

நான் கேட்டும் விடேன் , அப்படி எல்லாம் ஒன்னும்மே இல்லை ன்னு சொல்லுறாரு. நீங்க இரண்டவத அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிகொங்க , நான் போய்டுறேன் , என்னாலே எதையும் தாங்க முடியும் ஆன நம்பிக்கை துரோக்கத்தை தங்க முடியாதுன்னு சொல்லியாச்சு . அவர் அப்படி ஒன்னும் ஆகாதுன்னு சொல்லிட்டு இப்படி பண்ணுறாரு .

மேலும் சில பதிவுகள்