காது அடைப்பு

எனது வயது 52. 3 மாதங்கள் முன்னதாக வேலைக்கு போய்வரும் பயண நேரங்களில் மட்டும் எனது கைத் தொலைபெசியிலிருந்து Headphone பயன்படுத்தி குறைந்த ஒலியளவில் பழைய பாடல்கள் mp3 கேட்டுவந்தேன். இரண்டொரு தினங்களில் எனது காதுகளில் சிறிது அடைப்பு (விமானப் பயனங்களில் காதுகளில் உண்டாகும் ஒருவித அழுத்தம் போன்று) ஏற்படுவதனை உணர்ந்து பாடல்கள் கேட்பதனை முற்றாக நிறுத்திவிட்டேன். இருந்தும் காதுகளில் இன்னும் இந்த அடைப்பு அல்லது அமுக்க உணர்வு நிற்கவில்லை. இதற்கு எப்படி தீர்வுகாணலாம்?

thangal gentamycin ear drops vitu parungal. kathil wax serthirukkum.

மேலும் சில பதிவுகள்