ஆமினா வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்துகள் ஆமினா நூறு குறிப்புக்கு மேல கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்கிய ஆமினா வாழ்த்தலாம் வாங்க .

Melum neraya star vanga valthukkal

Melum neraya star vanga valthukkal

Melum neraya star vanga valthukkal

நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க... ஆமினா தங்க நட்சத்திரம் வாங்கியதை... எல்லாரும் இழைக்குள் வரனும்... ஆமினாவை பாராட்டனும்... அதனால் பதிவை முதலில் தமிழில் மாற்றுங்க. அதை விட முக்கியமா... நீங்க இழியை, பதிவை ஆங்கிலத்தில் போட்டா ஆமினாவே வந்து பார்க்க மாட்டாங்க... ;( அவங்களே எல்லாரையும் தமிழில் தட்ட சொல்பவர். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

100 குறிப்புகளா??!! இன்று தான் அறுசுவையில் இணைந்தது போலவும், கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்து வாழ்த்தியது போலவும் இருக்கு!!! ஜெட் ஸ்பீட்ல இருக்கீங்க... மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல 100 குறிப்புகளோடு தங்க நட்சத்திரமாய் குவிக்க வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் பல குறிப்புகள் தந்து பல தங்கம் வாங்க வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமினா 100க்கு தான்டிட்டீங்கலா உங்களுக்கு வாழ்த்து சொல்ல நானாவது வறாம இருக்குறதாவது இதோ....................புடுச்சுக்கோங்க
என் கோடான கோடி வாழ்த்தை இன்னும் மேலும் மேலும் உயர்வடைய ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீன்

எனக்கு ஆமினாவுக்குலாம் இங்லீஸ்ன்டா கொஞ்சம் அலர்ஜி தலைப்பை தமிழில் மாத்துங்கள்

இங்லீஸீல் இருந்தா வருவாங்க ஆனா........ வரமாட்டாங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எனக்கு ஒரு இழை ஓடிட்டு இருக்குறா தகவல் வந்துச்சு.... தேடியும் கிடைக்கல. லிங்க் கொடுத்து அதன் மூலமா வந்தேன்...... நமக்கிட்ட யாரு இங்க்லிபீஸ்ல பேச போறாங்கன்னு கவனிக்காம விட்டுட்டேன்.

கௌசல்யா
ரொம்ப நன்றி தோழி..
நீங்க புதியவர் என்ற போதிலும் என்னை கவனித்து பதிவும் போட்டுருக்கீங்க... மீண்டும் மிக்க நன்றி!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒரு வருஷத்துக்கு இது கம்மி இவ்வளவு கொடுக்க முடிஞ்சதே பெரிய விஷயம்... ஏதோ உங்க கிட்ட சேர்ந்ததுக்கு அப்பறம் எனக்கும் ஒட்டிக்கிச்சுன்னு நெனைக்கிறேன்

மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்களுக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ரம்ஸ்!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்