ப்ளீஸ் உதவுங்கள்.

தோழிகளே,

வணக்கம், நான் இப்போ 3 நாள் தள்ளி போயிருக்கு. எனக்கு 9 மாதம் முன்பு தான் 1st டெலிவரி ஆனது. எனக்கு இது வேண்டாம். எப்போ டாக்டர் கிட்ட போகணும். என்ன பண்ணனும். ப்ளீஸ் உதவுங்கள்.

அபிப்பிராயம் எதுவும் சொல்ல விரும்பல. உங்க சிரமம் உங்களுக்கு. நீங்க வேணாம்னு தீர்மானிச்சாச்சுன்னா தாமதிக்காம உடனே உங்க குடும்ப டாக்டரைப் பாருங்க. என்ன பண்ணணும் என்று அவங்களே சொல்லுவாங்க.

thanks punitha madam

கவலை பட வேண்டாம் பத்மா ..
எது ஹோர்மோன் மாற்றம் குட இருக்கலாம் . முதலில் வீட்டில் செய்யும் preg டெஸ்ட் பண்ணி பாருங்க .
அப்பறோம் முடிவு பனுக அப்பறோம் டாக்டர பாருங்க .எனக்கும் இதுபோல ஹோர்மோன் மாற்றம் இருந்துச்சு பா நாள் தள்ளிதான் போச்சு டாக்டர்கிட்டபோய் சரி யாச்சு அனா ரொம்ப நாள் தள்ளவண்டம் பா.

i checked pregnancy test, it shown positive and went to doctor she told we cant do anything now lets wait for one weak.i want to know anything is done in home to clean

Sorry for writing this.

Dont you and your husband know that this will happen,why dont you think first?This may be harsh on you,but the thought you are having now will definetly hurt many people in their life,for you too.

If you are going to have a second one in your life let it be this one..kadavul konjam seekirama varam koduthu irukaarnu nenaichukonga..

my words would have hurt you,once again sorry..but atleast try to think now..dont do another big mistake by doing or even saying that you dont "...."

இதுவும் கடந்துப் போகும்.

முதல் மூன்று மாதங்கள்தான் குழந்தையின் மூளை உருவாகும் நேரம்

இப்ப நம்ம உடல் ரீதியான பிரச்சனைகளை ஒதுக்கிட்டு நல்லவிதமா மனசை

வச்சுக்கங்க..எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம்

இத எப்படி நல்லவிதமா சமாளிக்கணுமின்னு மட்டும் யோசிங்க

இல்லேன்னா காலம் முழுசும் குற்ற உணர்ச்சியில் தவிக்கவேண்டும்

இதுமாதிரி யோசனைகளை பொதுவா யாரும் சொல்ல விரும்பமாட்டாங்க..

சரியா? நாம தெரிஞ்சு செய்யற தவறுகளுக்கு சின்ன உயிர்கள் பலியாவது

பாவம்...அப்படி எண்ணங்களை துடைச்சு போடுங்க..உற்சாகமா இருங்க

நல்ல டாக்டரை பாருங்க :0

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நீங்கள் முதலிலேயே பொறுப்புடன் + பாதுகாப்புடன் இருந்திருக்க வேண்டும்.

எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருகிறார்கள்

நீங்கள் கிடைத்ததை வேண்டாம் என்று சொல்லுகிறிர்கள்.

இது தான் கடவுளோட விளையாட்டு போல.

வேண்டும் என்று சொல்லுரவுங்களுக்கு குடுக்காம

வேண்டாம் என்று சொல்லுரவுங்களுக்கு குடுக்கிறார்.

உங்கள கஷ்ட படுத்த இத நான் சொல்ல வில்லை.

தயவு செஞ்சி ப்ளிஸ். கலைச்சிடாதிங்க. எவ்ளோ பேர் குழந்தை இல்லாமல் தவிக்கிறாங்க.ப்ளிஸ். அதனால இன்னொரு பாப்பா வந்தால் ஒன்னா சேர்ந்து வளர்ந்து விடும். . உங்களுக்கு வேலை கம்மி ஆகிடும். யோசிங்க. ப்ளிஸ்.எனக்கு 9 மாதத்தில் 1 பாப்பா இருக்கு. ஆல் த பெஸ்ட்
இப்படிக்கு
தஷினா

மேலும் சில பதிவுகள்