cold

பாப்பாக்கு 8 months ஓரெ cold இருக்கு மூக்கு அடச்சிருக்கு துளசி பூண்டு மிளகு சாறு try paninen சரி ஆகல வேற ஏதாவது சொல்லுங்க friends

Give mild massage to ur kid with baby vicks in her chest,back,nose....will get cure soon...

Devisenthil

சிறிது இஞ்ஞியை தோல் சீவி வெள்ளை துணியில் வைத்து இடித்து 5 துளி எடுக்கவும். அதே அளவு தேன் சேர்த்து கொடுக்கவும்.

சளிக்கும் காய்ச்ச்லுக்கும் அருமையான வைத்தியம் வேப்ப எண்ணைய்தான்
வேப்பன்னையில் சளி மலத்தின் வழியே வெளிவந்துவிடும்/ நாலைந்து வெள்ளைபூண்டு தட்டிப்போட்டு லேசாக சுடவைத்து வயிற்றைத்தவிர மற்ற உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை தடவவும்/
காச்சலும் ஒரு பத்து நிமிடத்தில் சரியாகிவிடும்/ இதைப்போல் காலையிலும் மாலையிலும் தடவலாம்/ ஒன்றும் பயமில்லை/ சாதாரண சளி காய்ச்சலுக்கு நாங்கள் டாக்டரிடம் போனதில்லை/1மாத குழந்தை முதல்கிழவர்வரை யாரும் த்டவலாம்/ என்ன நாற்றம் பொறுத்துக்கனும்.

மேலும் சில பதிவுகள்