5 மாத குழந்தைக்கு என்ன உணவு குடுக்கலாம்?

ஹாய் தோழிகளே ...
என்னுடைய பாப்பாக்கு 5 மாதம் நடக்குது ...நான் இன்னும் எந்த சாப்பாடும் குடுக்கல....தாய்ப்பால் மட்டும் தான் குடுக்கறேன்..வேற என்ன food குடுக்கலாம் ....வெயிட் 5 kg தான் இருக்கா .... plz அட்வைஸ் வேணும்

அப்படியே அருசுவை சர்ச் லெ எழுதிபாருங்க நிறைய வரும்

மேலும் சில பதிவுகள்