அழகான ஆண் குழந்தை பெயர் களை சொல்லுங்க தோழிகளே!

என்னோட முதல் இழைன்னு நினைக்கிறேன்!!!, கண்டிபாக பதில் வரும்னு நம்பி தொடங்கி இருக்கேன்.என்னுடைய அக்காவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என்னதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்,, அந்த குழந்தைக்கு ப, யே வில் அழகான ஆண் பெயர் களை சொல்லுங்க தோழிகளே!!!!!!!!

அழகான தமிழ் பெயர்களை எதிர் பார்க்கும் அன்புத்தோழி:)

உங்களுடைய பதிலை எதிர் பார்க்கிறேன்,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Paawan - means pure
Palaksh means White
Paridhi means Brilliant like Sun

ரொம்ப நன்றிங்க ,, ஆனால் தமிழ் ல பதிவு இருந்து இருந்தால் புரிந்து இருக்கும்:( அழகான பெயர்கள்:) என்ன தோழிகளே!!!என்ன இன்னும் பதிலே வரலையே:( அக்காஸ், அம்மாஸ்,தோழிஸ் ல எங்க போய்டீங்க ?????

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

TEJA, Teju, Rexin, Vinil, Thishanth, Thilshayan, JEESAN, Ranjin, Mithun

பரணி, யெத்திஸ், பார்த்தசாரதி, பவின், பரிதி, பர்கிஸ், பத்திஸ்,

ரொம்ப நல்ல இருக்கு :) பவின் என்ன அர்த்தம்னு சொல்லுங்க,,,,,

வனிக்கா,யாழி,மஞ்சு மேம்,சீத்தம்மா,திகில் தீபா,கல்ப்ஸ்,ஜெயாக்கா,யோகாராணி மேம்,அஸ்வினி அக்கா,தேவி,ரேவு,இளையா மேம்,லாவண்யா அக்கா,கவிதா அக்கா,ஆமி அக்கா,ஜாலிலா அம்மா,பவி,தளிகா மேம்,எல்லாரும் எங்க போனீங்க?????வாங்க ,,,,,,,,,,,,,,
நிறையா பெயர்கள் விட்டு போச்சி மன்னிக்கனும்:( எல்லரும் வந்து சொல்லுங்க,,,, பெயர் சொன்ன பெரிய லட்டு

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ஹல்லோ..

என் பையனுக்கு பவன்,ப்ரணவ்(ஓம் எனும் ப்ரணவ மந்திரம்) ரெண்டு பேரும் செலக்ட் பண்ணி வைத்து இருந்தோம்.நீங்க இந்த லிங்க்ல பாருங்களேன்..ஒரு ஐடியா கிடைக்கும்.

http://www.hindustanlink.com/parenting/indian-baby-names/P-boy-names.html

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி மேடம் ரொம்ப நன்றி,,,, சந்தோசமும் கூட:)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

பங்கஜ்_தாமரை
patul_yellow colored
poojit_worshipped
இதுல உங்களுக்கு எதாவது பிடித்திருக்கிறதா?

Paari Name of a Charitable Prince; also Pari
Pavalan King of Poetry; See Pavendan; also Paavalan
Pachai Youthful; Resourceful
Pagalavan Sun; Radiant
Palani Abode of God Murugan; pron. pazhani
PalaniSami Another name for God Murugan
Pallavan From Pallava Naadu; Pallava King
Pandiyan Ruler of the Pandiya Naadu; pron. Paandiyan
Panmoli Articulate

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்