கால்கள் மற்றும் கைகளில் வீக்கம்

தோழிகளே

எனக்கு இப்போது 16 வது வாரம், என் கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் உள்ளது, யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் என்ன காரணம் னு சொல்லுங்கப்பா?..எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. சில பேர் இது NORMAL தான் என்கிறார்கள், சில பேர் இப்படி வீங்க[Swelling] இருக்க கூடாது என்கிறார்கள், எதனால் இப்படி உள்ளது.

ராஜி

better you consult your doctor

தோழியே, இது கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு தான். நீங்கள் வீண் கவலையை விடுங்கள். தினமும் அரைக்கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அது உடலில் சேரும் அதிகப்படி நீரை வெளியேற்றும். உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்ளுங்கள். முடியும் போது சிறிது தூரம் நடைபயிற்சி போன்று செய்யுங்கள். சுகபிரசவமாக வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த மாதிரி இருப்பது நார்மல்தான்ப்பா..கவலைபடாதீங்க.நிறைய தண்ணீர் குடிங்க,உப்பு கம்மியா சேத்துக்கோங்க,ஒரு இடத்துலயே உக்கார்ந்து இருக்காம அப்பப்போ நடமாடுங்க.இன்னும் விரிவா தெரிஞ்சிக்க கீழே உள்ள லிங்க்ல போய் பாருங்க.அதுல ரிஜிஸ்டர் பண்ணி வச்சுக்கோங்க,வாரா வாரம் உங்க உடம்புல உள்ள சேஞ்சஸ் பத்தி தெரியும்.

www.babycenter.com
www.babycenter.in

இதுவும் கடந்துப் போகும்.

பயம் வேண்டாம் தோழி,, முருங்ககீரை சூப் குடித்துப் பாருங்கள். அதிகப்படியான எண்ணெய்களை தவிர்த்து விடவும்.

ரொம்ப நன்றி கல்பனா, அஸ்வினி, SADHIKA, கௌரி
நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன்.

ராஜி

Hi,
எனக்கு இப்ப 28 week ,...எனக்கும் ஒரு பாதம் மட்டும் வீங்கி உள்ளது ,.....next week தான் டாக்டர் appointment ,....இப்படி இருந்தால் அது sugar வருவதற்கான அறிகுறியா?Pain ilai,...

Brintha
இதுவும் கடந்து போகும்

take a pillow and put your swollen leg on top of it. when ur sitting and sleeping you will never get it again

God is good

Thank you Shirley
sure, i ll do it

Raji.

மேலும் சில பதிவுகள்