ஸ்வர்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

அன்புத் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

இன்று,நமது அன்புத் தோழி திருமதி.ஸ்வர்ணா விஜயகுமார் அவர்களின் பிறந்தநாள்.

நமது தோழி என்றென்றும் நலமோடும்,வளமோடும் மகிழ்ச்சியோடு வாழ

வாழ்த்துவோம்,வாருங்கள் தோழிகளே.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வர்.

நன்றி,வணக்கம்.

என் அன்பு தேவதைக்கு..!!
அழகின் ஓவியமே..!!
அன்பின் பூரணமே..!!
அந்த ஸ்வர்ணமும்
உனக்கு ஈடாகுமோ??
உன்னைப் பாடவே
என் வார்த்தைகள்
தான் தடுமாறுமோ??
என் தங்க நிலவே..!
இனியவை நிறைந்து..
இல்லறம் மகிழ்ந்து..
மகிழ்ச்சி மட்டுமே
உன் முகவரியாய்
திகழ!இந்தத் தோழியின்
மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ஸ்வர்..!

ஹாய் ஸ்வர்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வர்.

உங்க ஆசைகள் அனைத்தும் நிறைவேறி,வாழ்க்கையோட எல்லாச்

சிறப்புகளையும் பெற்று,எப்பவும் சந்தோஷமாவே இருப்பீங்க ஸ்வர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கப் பெண்ணே.

அன்புடன்
நித்திலா

அடடா... பிறந்த நாளா... மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுவர்ணா. என்ன ஸ்பெஷல்? ட்ரீட் உண்டா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்
;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ஸ்வர்ணா உங்களுக்கு இன்று பிறந்த நாளா அப்போ அண்ணாவோடு ஊரை சுற்ற கிளம்பியாச்சா. இன்றும் போல் என்றும் நீங்களும் அண்ணாவும் சகல சந்தோஷகளை பெற்று வாழ வாழ்த்துகள். அடுத்த வருடம் குட்டி ஸ்வர்ண விஜியுடன் சேர்ந்து கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

என்றும் நீடோடி வாழ வேண்டும் என வாழ்த்தும் உன் அன்பு

ரேவ்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

என் அன்பு தோழி ஸ்வர்ணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்;) வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகளும் பிராத்தனைகளும் ;)))))

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

அன்பு ஸ்வர்ணாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் by Elaya.G

அன்பு ஸ்வர்ணாவுக்குஎனது மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

என் இனிய தோழு ஸ்வர்னாவிற்கு,
என் உளங்களிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்