வேன கட்டிக்கு (பரு) மருந்து கூறவும்

எனது மனைவிக்கு கழுத்தின் பின்புறம் வேன கட்டி ( உடம்பு சூட்டிற்கு ) பெரிதாக உள்ளது. அதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது உண்டா? இருந்தால் கூறவும்.

கூகுல் சர்ச் பண்ணி பாருங்க நிறையவருகிறது

கூகுள்ளில் வரவில்லை ஏதாவது லிங்க் இருந்தால் தெரிய படுத்துகளேன்

http://www.google.co.in/#hl=ta&source=hp&q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D&oq=vena&aq=2&aqi=g10&aql=&gs_sm=c&gs_upl=3437l6459l0l11707l4l4l0l0l0l0l237l619l0.3.1l4l0&fp=795d2f958a4720f3&biw=1280&bih=685
வேனல் நு தமிழில் எழுதிபாருங்க

ரொம்ப ரொம்ப நன்றி மேடம்

மேலும் சில பதிவுகள்