என் அன்பு தோழிகளே, என் பையன் Nikkil-க்கு இன்று(31-07-2011) 2- வது பிறந்தநாள்.ஆகவே எனது அன்பு தோழிகளான நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று எனக்கும், என் குடும்பத்தாருக்கும் விருப்பம்.எனவே என் மகனை வாழ்த்தி ஆசிர்வதியுங்கள்.
அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்
என் அன்பு தோழிகளே, என் பையன் Nikkil-க்கு இன்று(31-07-2011) 2- வது பிறந்தநாள்.ஆகவே எனது அன்பு தோழிகளான நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று எனக்கும், என் குடும்பத்தாருக்கும் விருப்பம்.எனவே என் மகனை வாழ்த்தி ஆசிர்வதியுங்கள்.
அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்
பிறந்த நாள் வாழ்த்து
இன்று 2ஆம் பிறந்த நாள் கொண்டாடும் தோழி மாணிக்கவள்ளி பெற்ற முத்து, குட்டி இளவரசன் நிகில் நோய் நொடியற்ற ஆரோக்கிய உடல்நலத்தோடு, வாழ்க்கையில் பலகலைகளையும் கற்று தேர்ந்து, அனைத்திலும் வெற்றி பெற்று மேன்மேலும் பல சிகரங்களையும் தொட்டு உலகம் புகழ வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
wishes
நிகிலுக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாவதோடு கடவுளின் அருளாசியும் கிருபையும் அவனுக்கு என்றென்றும் கிடைக்கவேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்போமாக,,,,,,,,,,,,,,,,
birthdayboy
Nikkil wish you happy many more returns of the day.god bless you. regards.g.gomathi. ( manickavalli iam in sharjah which part are u in dubai. if u interest tell me otherwise no need.)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நிகில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் குடும்பத்தாரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இஷானி
Happy BirthDay Nikkil................
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா...........
பையனுக்கு என்ன வாங்கி குடுத்தீங்கீங்க ?
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
உங்கள் மகனுக்கு இறைவன்
உங்கள் மகனுக்கு இறைவன் நிறைவான ஞானமும் கல்வியும் நீதியும் மதியும் நிதியும் தந்து சீருடன் வாழ சிறந்து விளங்க அருள் புரிவானாக
உங்கள் மகனுக்கு இனிய பிறந்த
உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் ... இறைவன் அருள் என்றும் இருக்கட்டும் ..
அன்பு நிகில்
மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலனும், புகழும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ பிராத்திக்கிறோம் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகில்
நிகிலின் பிறந்தநாளில் இறைவனின் பேரருள் கருனை என்றும் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
THAVAM
நிகில் செல்லம்
நிகில் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியத்துடன் கூடிய நலன்களும் வளங்களும் பெற்று நீடுழி வாழனும்னு இறைவனை பிராத்தனை செய்துக்கிறேன்.