laprascopy

enaku marriage mudithu 1 year achu kulanthai varam kedika villai.hormone injection pottu kondan,iui paninom,conform aka villai. dr. laprascopy pananum tube la problem ethu irrukalam nu solraga. plz ennaku laprascopy enna enbathai sollavum. plz

ennakkum marriage agi 1 year than aguthu. ennaku pcod athunala than hormone inj pottu natural la try paninom but conform agala. nanum labroscopy pannalamnu than nanachirukkom and iui also. iui panna cost evvalavu. nenga entha doctor kita treatment panringa? iui pathi enakku konjam sollunga plz.

ஹாய் விஜயதுளசி ,
நீங்க மதுரையா... இப்ப இருக்குறதும் மதுரை தானா.... எனக்கும் மதுரை தான் .. நான் பஹ்ரைன் ல இருக்கேன் ... எனக்கு கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆச்சு ..PCOD problem இருக்கு. ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கேன் .. நம்ம தோழிகள் மலைவேம்பு பத்தி சொல்லிருகாங்க ..
ஊருக்கு வந்து அத ட்ரை பண்ணிட்டு தான் அடுத்து பாக்கணும் .... வெயிட் reduce பண்றேன் ... excess body weight la irundhu 5 -10 %reduce anale conceive aga chance athigamnu solranga .... நீங்க எந்த hospital ல treatment எடுகிறேங்க ...... லப்ரோச்கோபிக் பத்தி பயப்பட வேண்டாம் . one week before kalaingar tv Dr. MalaRaj gyn & laproscopic specalist pesinanga . avanga name pottu google search pannunga avanga website kedaikum pa. athula parunga .. cyst la irukura fluid eduthutu cyst remove pannuvanga .. 3 0r 4 days normal ah irukalam .work pogalam apdinu sonnanga .. cyst remove pannitu again harrmon tablet continue pannuvanga one or two conceive aydalamnu sonnanga ............(19 year old girl ku 10 lt fluid irundhu remove pannangalam)...... don't worry about that..........

Tube block apdinrathu namakku cyst problem sariyana pinnadiyum conceive agama irundha oru velai tubela block irukalam sperm pogavidama thudukkalm egg vara vidama thudukkalam appa laproscopic panni tube block sari pannuvanga kettu therinchukitathu than pa.. no experience... yarum try pannavanga vandhu sonna nalla irukum .............

http://www.drmalaraj.com/laparoscopy-about.html, see this link

http://www.drmalaraj.com/laparoscopy-faq.htm

ஹாய் ...மதுரைல நான் ஒரு டாக்டர் சொல்றேன் .கண்டிப்பா குழந்தை இல்லாதவங்க போய் பாருங்க .என் தோழி குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டபட்ட.1 மாததில்லைய குழந்தை உண்டாய்ட்ட.
ரொம்ப ரொம்ப நல்ல டாக்டர் ..
டாக்டர்.இந்திரா ராஜா (MBBS ,DGO ,FAMS )
INFANT JESUS &JESUS VINEYARD HOSPITAL ,
104 -107 -A ,SOUTH VALLEY ST .
MADURAI
PH .NO : 0452 -2336629 ,௨௩௩௩௭௦௨
வேற ஒப்டிஒன் யோசிக்காதிங்க.

Jasmin

ஆமாம் மிகவும் அனுபவமுள்ளகைராசியான் டாக்டர் வீன்செலவுகளை ஏற்படுத்த மாட்டார் அம்மாவும் பொன்னும் நல்ல டாக்டர் தைரியமும் சொல்லுவார் ஃப்ரீயாகவும் நம்மிடம் அனுகுவார்கள்

hi iui panna ennaku 2000 achu iui enbathu sparm eduthu athil nala uyir irrukum anukalai prithu stright a karupai vayil serpargal athu Period ana 14 days la panuvaga.

மேலும் சில பதிவுகள்