ரமலான் (நோன்பு) வாழ்த்து!!!

அஸ்ஸலாமு அலைக்கும்!அன்பான முஸ்லிம் அருசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய 2011 ம் வருட ரமலான் வாழ்த்துக்கள்!அனைவரும் வந்து பதிவு போட்டுட்டு போங்க!சிலருக்கு ரமலான் முழுவதும் அருசுவை பக்கம் வர கூட முடியாமல் போகலாம்,அதனால் இன்றே வந்து பதிவு போடுங்க!ஃப்ரான்ஸ்,சிங்கப்பூர்,மலேசியா,சவூதி...இன்னும் சில நாடுகளில் இன்ஷா அல்லாஹ் நாளை 1.8.2011 காலையிலிருந்து நோன்பு ஆரம்பம் ஆகிறது!
வல்ல இறைவன் இந்த நோன்பை நம் அனைவருக்கும் வெகு சிறப்பாய் அமைத்துத் தர அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வோம்!ஆமீன்!
முஸ்லிம் தோழிகள் மட்டுமின்றி அருசுவை தோழிகள் ,சகோதரிகள் அனைவரும் வந்து வாழ்த்துங்க!!!!!!
வாங்க!!!வாங்க!!!வாங்க!!!!

ரஸியா... நான் சவூதியில் வசிக்கிறேன்... இங்கு நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது... உங்களுக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம் தோழிகளுக்கும் ரமலான் நோன்பு சிறக்க வாழ்த்தி இறைவனை வேண்டி கொள்கிறேன்...

வித்யா பிரவீன்குமார்... :)

அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் (நோன்பு) வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ரஸியா,ரமலான் நோன்பு வாழ்த்துக்கள் தோழி.

அறுசுவையின் அனைத்து இஸ்லாமிய தோழர் தோழிகளுக்கும் மனமார்ந்த ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ரமலானே வருக ரஹ்மத் நிரைய தருக ஆமின் ஆமின் யரப்பலாலமீன்

தலைப்பொரைய் வாழ்த்துக்கள் இதைத்தான் நான் தலைபெருநாள் என்று சொல்லிட்டேன் ரசியா நீங்க எங்கே இருக்கீங்க

மலேசியாவில் இப்பத்தான் அறிவிச்சாங்க நாளேக்கு நோம்பு என்று
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான ரமலான் நோம்பு வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலானின் வாழ்த்துக்கள் அனைவரும் நோன்பு நோற்று நல்ல பெரும் அமல்களையும் செய்துஎன்றென்றும் இறைவனின் அன்பையும் அருளையும் மற்றும் இறை நெருக்கத்தையும் பெற்று வாழ்வோமாக

அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ரமழான் வாழ்த்துக்கள்.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

வித்யா!உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!!!நாங்களும் இறைவனிடம் துஆ செய்கிறோம் அனைவருக்காக!

Eat healthy

உங்க இருவருக்கும் என் மன்மார்ந்த நன்றிகள்!

Eat healthy

நான் ஃப்ரான்ஸில் இருக்கேன் பல்கிஸ்!இங்கே பள்ளீவாசலில் இன்று இரவு சொல்லுவாங்க!ஆனால் இன்ஷா அல்லாஹ் நாளை தான் இங்கும் நோன்பு ஆரம்பமாகும்!உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

Eat healthy

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!நல்ல அமல்களை நாம் அனைவரும் புரிந்து அல்லாஹ்விடத்தில் அதிக நன்மைகளை அடைவோமாக ஆமீன்!

Eat healthy

மேலும் சில பதிவுகள்