கருமுட்டை வளர்ச்சியடைய வழிகள்

karumuttai valarchiyadaya ethum iyarkai marunthu solunga plz

regular ah skipping panuna ovulation nala irukum nu doctor solirukanga.try it now.

இதுவும் கடந்து போகும்.

enaku marraiage agi 6 months.one time 4 days thalli ponuchu.But nan antha time la examnala dailyum busla ponen.5th day periods agiten. ippo doctorta consult panrom avanga karumuttai valarchiku periods agi 3rd day la irunthu 7th day varai night 2 same tablets, 2 othertablets morning 1tablet sapida sonanga.athu sapidurathula irunthu any time mayakama iruku,vomit varuthu.vaithukula irunthu etho mundura mari iruku.
advice pls

யாரும் தயவு செய்து தப்பா நினைக்காதீங்க..எல்லோருமே ஒரு வித பயத்தில் அவசரபட்டு மருத்துவரிடம் ஓடிடுறோம்னு தோனுது.குறிப்பா இன்ஃபெர்டிலிட்டிகெல்லாம் பொறுமையா ஒன்னு ரெண்டு இருந்து எதுவுமே பலனளிக்காமல் இருந்தால் அல்லது வேறெதாவது குழப்பமும் இருந்தால் மட்டும் போகலாம் ..கருமுட்டை வளர அது இதுன்னு அவசரபட்டு ஆயிரத்தெட்டு மருந்து மாத்திரை ஊசி ,பாக்கெட்டும் காலியாகும் உடம்பும் இயற்கையா நிகழும் ஒன்றுக்கும் செயற்கையா செய்ய வைக்கிற ஒன்றுக்குமான வித்யாசங்களையெல்லாம் புரிந்து கொள்ள தொடங்கும்...ஆல்ரெடி ட்ரீட்மென்ட்டில் இருப்பவங்க மருத்துவர் சொல்படி செய்யுங்க..ஆனால் சின்ன பொண்ணுங்க தயவு செய்து அவசரப்பட்டு இதுல போய் விழுந்துடாதீங்க..மனசை ரிலாக்ஸா வச்சுக்குங்க ஆரோகியமான உணவு,தினசரி உடற்பயிற்ச்சி ,சாந்தமான மனசு இதை விடவாவெல்லாம் கண்டிப்பா மத்த சிகிச்சைகள் பெரிசில்ல.ப்லீஸ் இது என் அன்பான வேண்டுகோள்
பெரியவங்க சொந்தங்கள் அவங்க ஆசையால் கேப்பாங்க அல்லது சும்மாவே நோண்டி பாக்கலாம்னு கேப்பாங்க அதுக்கெல்லாம் குழம்பி உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடாதீங்க..ஒவ்வொரு நாளையும் அக்கு வேற ஆணி வேற புடுங்கி ஆராய்ந்து அந்தரங்க விஷயங்களை இயந்திரமா யாருக்கோ வேண்டின்னு ஆக்கிடாதீங்க..உடம்பை பாத்துக்குங்க

Thanks sister.nan today than member anen. n a unga friends groupla sethukanga

nan trichy thiruverumbur la than piranthen.marraige agi tanjore district la iruken.
nan mca padichutu iruken. n husband name Mr.Ravindran lab techniciana work panrar.nanga love cum marriage.So padikirapave marriage ayitu.
enakum n husandkum baby kavalai than. 6 months agium nan inum pregnant agala.overa systemla work panranala pregnant agurathula ethum problem varuma?
advice pls..

wonderful...thalika.......superb piece of advise .....necessary for each and every young mother........its not just advise....its a philosophy to be followed.....

best regards....

அன்புடன்
Nizamuddin - Doha,Qatar
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

நன்றி நிஜாமுதீன் சார்..உங்களுக்கு புரிஞ்சதில் சந்தோஷம்..இன்பெர்டிலிட்டி க்லீனிக் நிறைய வந்துடுச்சுன்னு நமக்கு கவலை கூடிட்டே வருதா இல்ல நம்ப கவலை அதிகமாகிறதால் இன்ஃபெர்டிலிட்டி க்லீனிக் அதிகமாகிட்டே இருக்கான்னு கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு.
என்னம்மோ போங்க இப்போ சாப்பிட அவசரம்,தூங்க அவசரம் எதுக்கும் அவசரம்னு எதுக்காக இப்படி அவசரப்படுறோம்னே புரியல

hi na ruby engira santhasoruby. entha pakkathirku nan puthiyaval enaku marrge aagi 11/2 yrs aaguthu concive aagala doctr kitta check panna ellam narmalnu sonnanga,aduthu weight kuraikka sonnanga en wight 85 folic tablet kuduthrukkanga enaku ennanna karumuttai valarchiyadaiya ethavathu tablet erukka yaravathu sonna na vangi sapiduven pleaseeeeeeeeeeeeeee sollunga...

hi naa unga samayal la pala neram senchu pappen. its come gd.

ur life is in ur hand

i want know about

மேலும் சில பதிவுகள்