கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 3

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 3

ஹாய் அறுசுவை தோழிகளே கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து 2 பகுதிகளை கடந்துவிட்டது அதை அப்படியே நாம தொடர்ந்து இன்னும் நல்ல முறையில் தொடர வேண்டும் அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள்
குமாரி (67) மற்றும் விஜி (140) அவர்களின் குறிப்புகள் தான்.

முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
இந்த வாரம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி மூன்றை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க. முடிந்த அளவு செய்து சொல்லலாம் அது ஒரு குறிப்பாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ரெடி ஸ்டெடி ஜூட்

கலாட்டா கிச்சன் ல எனது குறிப்புக்களை தேர்ந்தெடுத்த யாழினிக்கு எனது நன்றிகள்..மற்றும் வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை தேர்ந்தெடுத்து சமைக்கும் தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்..எல்லோரும் இந்த கலாட்டா கிச்சன்ல வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
குமாரி.........

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

En kannakku .,viji..,kathirikai karakulambu....&kumari..,keerai thuvattal

இன்று என் கணக்கு:

குமாரியின்:

கடலைபருப்பு சட்னி
மாங்காய் சாம்பார்

கணக்கு எங்க காணோம்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோ கணக்கு எடுக்க ஆரம்பிச்சுட்டேன் இதோ உங்க கணக்கையும் எடுத்துக்கிட்டேன்.

வனிக்கா இதோ கணக்கு கணக்கெடுக்க வந்துட்டேன். உங்க கணக்க எடுத்துகிட்டேன்.

நித்தி இதுப்போல் இந்த வாரம் முழுவதும் வந்து சமைச்சத சொல்லிட்டு போடா.

அன்பரசி உங்கள் கணக்கில் எடுத்துக்கிட்டேன். சூப்பர் அசத்துங்க.

குமாரி நன்றிலாம் வேணாம்பா. இதுப்போல் ஒவ்வொருவரது குறிப்புகளையும் நாம சமைத்து அசத்துவோம் இந்த வாரம் உங்க குறிப்புகள்பா. நீங்க வந்ததே ரொம்ப சந்தோஷம். நிறைய ஈஸியான ரெசிப்பிஸும் சூப்பரான ரெஸிப்பீஸும் தந்து அசத்தி இருக்கீங்க அதுலாம் நம்ம தோழிகள் செய்து பார்த்து அசத்திட்டு இருக்காங்க. இந்த வாரம் முழுவதும் நீங்களும் வந்து மற்றவர்களை உத்துவேகப்படுத்தனும்னு கேட்டுக்கறேன்பா.

ஜானு அறுசுவைக்கு புதிய்வரா நீங்க வெல்கம். வந்தவுடனே சூப்பரா கலாட்டா கிச்சனில் கலந்துகிட்டு அசத்த வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம் அப்படியே பட்டம் வாங்க வாழ்த்துறேன்பா.

யாழினி,
என் கணக்கு,
குமாரியின் நெய் சாதம்,மாங்காய்(முருங்கை) சாம்பார்.
இரண்டுமே அருமையா இருந்தது.

இன்றும் கோதுமை கஞ்சி(குழந்தைக்கு) செய்தேன்.
என் கணக்கில் குறிச்சுக்கோங்க.

விஜியின் பாகற்காய் தீயல், தேங்காய் சம்மந்தி மற்றும் குமாரியின் உருளை மசாலா.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Kumariyin,1.easy thall...2.pongal

ஹாய்டா யாழி,என்னோட கணக்கில் நோட் பண்ணிக்கடா.

குமாரி - முட்டை தோசை

விஜி - கொத்தமல்லி தொக்கு

பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

குமாரியின்:

அவரைக்காய் பொரியல்
உருளை கிழங்கு மசாலா

நாளை தான் பின்னூடம் தரணும்... இன்று நேரமில்லை. டாட்டா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி,
இன்று நான் செய்தவை,
குமாரியின் முருங்கை உருளைகிழங்கு புளிகுழம்பு மற்றும் ரசப்பொடி.இரண்டுமே அருமை.

மேலும் சில பதிவுகள்