ஹாய் தோழி,
நானும் கம்ப்யூட்டர்ல ரொம்ப நேரம் வேலை பார்க்குறதுனால எனக்கும் இந்த ப்ராப்ளம் இருக்கு. எனக்கு தினமும் சாயங்காலம் தான் ரொம்ப வலி தெரியும் அப்போலாம் வாலினி போட்டு தடவி விடுவாங்க என் வீட்டுக்காரர். அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீர் போட்டு நல்லா கழுவிடுவேன். ஆனா முழுசா போல அன்னைக்கு வலி தெரியாது. திரும்ப அடுத்த நாள் வந்துடும்.
கழுத்து வலி வந்தால் தலைய நிமிர்த்த கூட முடியாது, படுக்கும் போது தலை யில்லாமல் மெல்லிய டர்கி ட்வல் தலைக்கு வைத்துகொள்ளுங்கள், கழுத்தில் சொடக்கு விடாதீங்க, தைலம்,ஆயிண்ட் மெண்ட் எதா இருந்தாலும் அழுத்தி தேய்க்காதீங்க.
சூடானா சாப்பாடை மெல்லிய ஈர துணியில் அல்லது சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு கழுத்தின் மேல் ஒரு கர்சீப் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.
டாக்டரையும் கண்டிப்பா போய் பாருங்கள்,
நல்ல தூங்க்கனும் தொடர்ந்து கம்பியுட்டரில் ஒரே பொஷிஷனில் உட்காரிந்தாலும் வரும்.
neenga sonnathalam panniyathi pa i consulted with doctors also ma ellam panniyachi oru use illa ma treatment kuda 10days eudthen but ellam konja neram than again pain wil starts x-ray report and everything was cleared.....thx for ur suggestion frnd
ennakum daily abdithan eruku evening la than romba paina eruku konjam oli potta sariyakuthu apparam again its starts konjam exercise pannavuven ellam konja neram than pa.
கழுத்து வலி
ஹோமியோபதி ட்ரீட் மென்ட் பெஸ்ட் எனக்கு அதுதான் கேட்டது மத்தது கொஞ்ச நாள்தான் கேட்டது தஞாவூர் தீனதயாளன் டாக்டரிடம் காட்டினேன் பஸ்ஸ்டாண்ட் பக்கம் இருக்கார் 7,8 வருசம் பிரச்சனை இல்லை
ஹாய் சத்யா
ஹாய் தோழி,
நானும் கம்ப்யூட்டர்ல ரொம்ப நேரம் வேலை பார்க்குறதுனால எனக்கும் இந்த ப்ராப்ளம் இருக்கு. எனக்கு தினமும் சாயங்காலம் தான் ரொம்ப வலி தெரியும் அப்போலாம் வாலினி போட்டு தடவி விடுவாங்க என் வீட்டுக்காரர். அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீர் போட்டு நல்லா கழுவிடுவேன். ஆனா முழுசா போல அன்னைக்கு வலி தெரியாது. திரும்ப அடுத்த நாள் வந்துடும்.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
ஒத்தடம்
கழுத்து வலி வந்தால் தலைய நிமிர்த்த கூட முடியாது, படுக்கும் போது தலை யில்லாமல் மெல்லிய டர்கி ட்வல் தலைக்கு வைத்துகொள்ளுங்கள், கழுத்தில் சொடக்கு விடாதீங்க, தைலம்,ஆயிண்ட் மெண்ட் எதா இருந்தாலும் அழுத்தி தேய்க்காதீங்க.
சூடானா சாப்பாடை மெல்லிய ஈர துணியில் அல்லது சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு கழுத்தின் மேல் ஒரு கர்சீப் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.
டாக்டரையும் கண்டிப்பா போய் பாருங்கள்,
நல்ல தூங்க்கனும் தொடர்ந்து கம்பியுட்டரில் ஒரே பொஷிஷனில் உட்காரிந்தாலும் வரும்.
Jaleelakamal
hi banu
neenga sonnathalam panniyathi pa i consulted with doctors also ma ellam panniyachi oru use illa ma treatment kuda 10days eudthen but ellam konja neram than again pain wil starts x-ray report and everything was cleared.....thx for ur suggestion frnd
meenu