நட்ஸ் பர்பி

தேதி: August 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சர்க்கரை - 1 கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட் - 1/2 கப்
கிஸ்மிஸ் - 1 ஸ்பூன்
தேங்காய் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்


 

சர்க்கரையை ஒரு கரண்டி தண்ணீர்விட்டு கெட்டி பாகு வைக்கவும்.

அதில் தேங்காய், கிஸ்மிஸ் ஒன்றிரண்டாக பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட்டை சேர்த்து 2, 3 நிமிடங்கள் கிளறவும்.

பின்னர் நெய் தடவிய தட்டில் சூடாக கொட்டி விரும்பிய வடிவில் வெட்டி குளிர்வித்து சாப்பிடலாம்.


ஃபுட் கலர் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்