புறா வளர்ப்பது

வீட்டில் புறா வளர்ப்பது நல்லதல்ல என்பது உண்மையா? புறா வளர்ப்பது எப்படி என்பதை தெளிவாய் சொல்லவும்....

மாதவன்
உங்கள் கேள்விக்கு பதில் கொஞ்சம் தெரியும்....எப்படி தொகுத்து கொடுப்பதுன்னு யோசிக்கிறேன்.......சீக்கிரம் கொடுக்கிறேன்.......
நம்ம தவமணி அண்ணா வந்தா உங்களுக்கு சிரமமே இருக்காது. அவர் பதில் சொல்லிடுவார்.........அவர் வந்தா இங்கு அனுப்பறேன் அதுவரை பொருமையா இருங்கள்........

புறா வளர்த்தால் இதயத்துக்கு நல்லதுன்னுதான் கேள்விபட்டிருக்கேன் சமீபத்தில் கூட படித்தேன் எதிலென்று தெரியவில்லை

ரேணு, மாதவனுக்கு தவமணி பதில் சொல்லிட்டாங்க. --> http://www.arusuvai.com/tamil/node/17693?page=11

பஸரியா... புறா வளர்க்கிறது இதயத்துக்கு நல்லதா!!??
வீட்டுத்தோட்ட இழையில் தவமணி இதைப் பற்றியும் சொல்லி இருக்கிறாங்க, பாருங்க.

‍- இமா க்றிஸ்

இமா மிக்க நன்றிப்பா.....
நான் என்னடா இன்னும் இவருக்கு பதில் கிடைக்காமல் காத்திருக்காறோன்னு நினைத்து வருத்தப்பட்டேன்.......
அண்ணா ரொம்ப பாஸ்ட்டுதான்.......

ஆமாம் நான் சொன்னது தவறு மேற்படி தவறுக்கு என்னை மன்னிக்கனும் தேடி பாத்திஎடுத்திட்டென் அது பூனை
புறா வாத சம்பந்த நோய்க்கு சாப்பிட போட்டிருக்கு
சரியா எச்சரித்ததுக்கு நன்றி இமா

மேலும் சில பதிவுகள்