ஆன் லைன், ஹோம், டியூஷன்

ஆன் லைன் மூலமாக ஐ எஸ் சி சிலபஸ் +1க்கு பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி டியூஷன் எடுப்பீர்களா அப்படி எடுத்தால் தெரியப்படுத்தவும் அல்லது ஹோம் டியூஷன் வந்தாலும் சரி நாங்கள் இருப்பது மதுரை
யாராவது இருக்கீங்களா ப்ளீஸ்

எனது வீட்டின் அருகிலேயே இருக்கிறார்கள். Evening கேட்டு சொல்றேன். உங்கள் ஏரியா எது?

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப தேங்க்ஸ்பா. நாங்க தபால் தந்தி நகர் ஏரியா. நீங்க எந்த ஏரியாவில இருக்கீங்க .

கூடல் நகர்

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா ராம் நல்லாருக்கீங்களா நீங்க என்ன செய்ரீங்க கூடல் நகர் ஆனையூர் பக்கமா எதுக்கு பக்கத்தில் இருக்கு உங்களுக்கு நாங்க இருக்கிர ஏரியா தெரியுமா இந்த பக்கம் வந்தா எங்க வீட்டுகும் வரனும் போன் நம்பர் தாரேன் அப்புரம் நீங்கசொன்ன டீச்சர் பத்தியும் சொல்லுங்க அவங்க ஸ்கூலில் வேலை பாக்குராங்களா எந்த ஸ்கூல்

ஆமா அதே ஏரியாதான். 3 பேர் இருக்காங்க govt ஸ்கூல் teacher, இன்னொருத்தர் ஸ்கூல் எந்த ஏரியானு தெரியல. மூணாவது ஆள் ஒர்க் பண்ணல job try பண்ணுறாங்க

KEEP SMILING ALWAYS :-)

அவங்க ISC+1 இந்த சிலபஸ் எடுக்க முடியாதே ரொம்ப கஸ்டம் சரி கேட்டு பாருங்க

டியூஷன் எடுக்கிரவங்க யாரும் இருக்காங்களாப்பா தெரிந்தால் சொல்லுங்களேன்

I S C சிலபஸ்+1 பிஸிக்ஸ் chemistry ஹோம் டியூஷன் எடுக்க டீச்சர் உடனடி தேவை அவசரம் அவசியம் ப்ளீஸ்

மதுரை தோழிகளே யாரும் ஹோம் டியூஷன் எடுப்பவர்கள் இருக்கிரார்களா உடனடி உதவி வேண்டும் அவர்கள்physics msc B-Edபடித்திருக்க வேண்டும்

hi friend,

i am ready to take online maths tution for all the syllabus like state board, CBSE like that. if u need online tution pls mail to rvgeetha07@gmail.com

மேலும் சில பதிவுகள்