FANCY DRESS COMPETITION HELP ME SOON

என் குழந்தை 5 வயது முதலாம் வகுப்பு படிக்கிறாள் fancy dress competion 10.8.2011 topic : famous players விளையாட்டில் பாப்புலரக் உள்ளவங்க எப்ப்டி பண்ணுவது என்று தோழிகள் சொல்லுங்கள்

டென்னிஸ், கால் பந்தாட்டம், கூடை பந்தாட்டம், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டு வீராங்கனைகள் உடைகள் போன்று சின்ன குழந்தைகளுக்கு கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம். அதற்கேற்ற மாதிரி ஹேர் பேன்ட்ஸ், கேப், ரிஸ்ட் மற்றும் knee பேன்ட்ஸ் போட்டு தலை முடியை நல்லா தூக்கி போனிடெயில் போட்டா போதும்.

hi farvin, டென்னிஸ் பிளேயர் போல் white dress, rocket, grip band போட்டுவிட்டால் பொருத்தமாக இருக்கும்

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

ஹாய் ரொம்ப நன்ற் பாப்ஸ் தேன் மொழி நான்sania mirza டென்னிஸ் வீராங்கமை போல் போடலாம்னு இருக்கேன் அதை பற்றி கொஞ்சம் பேசனும்ல முடிந்தால் எனக்கு sentence சொல்லுங்க பாப்ஸ் மற்ற தோழிகளும் என்ன் speech பேசனும்னு எனக்கு எழுதுங்கப்பா என்னோட மெயில் ஐடி த்ரேன் அனுப்பிரிங்களா sbsbsnu@yahoo.co.in இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது சீக்கிரமா சொல்லுங்க ப்ரண்ட்ஸ்

தோழிகள் யாரும் எனக்கு உதவ மாட்டீங்களா யாரும் பதில் தர மாட்டீங்களா

hi farvin, சின்ன குழந்தை தானே ஈஸியாக சொல்றமாதிரி 4 sentence மட்டும் சொல்லிக்கொடுங்கள். ex.: " hi friends, good evening. i am sania mirza. i am a tennis player. i love my country and i am very proud to play for my country." உங்களுக்கு வேற சேர்க்க வேண்டுமானால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

ரொம்ப நன்றி தேன் மொழி வேற எதாவது சேர்க்க்க்னுமா pls tell me

ஸாரிபா, பதில் போட முடியல. குட்டிபாப்பா எப்படி பண்ணினா? பாப்பா பேர் என்ன?

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

மேலும் சில பதிவுகள்