**** சூப்பரான அரட்டை****

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
*********************

தோழிகள் அனைவரும் வாங்க சூடான டீ ரெடியா இருக்கு அதோடு ஒரு பஜ்ஜியும் தரேன் ;)))))

ஹாய் தோழிஸ் எல்லோரும் புது அரட்டைக்கு வாங்க;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவிமா,நான்தான் பர்ஸ்ட்.எனக்கு என்ன கொடுக்க போறே?

சாப்பிட்டியாடா?நான் போய் சாப்பிட்டு வர்றேன்டா தேவி.பை பை.

அன்புடன்
நித்திலா

தேவி, எப்படியோ நான் வந்த நேரம்,நீ புது அரட்டை தொடங்கிட்ட
சாப்பிட்டியா? என்ன பண்ற?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் நித்திமா, நீ தான் முதல்ல வந்து இருக்க.ஆனா இந்த டைம்ல நீ டீ குடிக்க கூடாதுமா .நீ சாப்பிட்டு வா நான் மாலை தரேன் பை பை டா;)

ஹாய் சுகி, நீயும் வந்துட்டியாமா? சூப்பர்டா நீ இந்த டைம்ல டீ குடிப்பியாமா? கொஞ்சம் லேட்டா டீயும் பஜ்ஜியும் தரேன் டா.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி அக்கா நலமா சாப்பிட்டாச்சா by Elaya.G

ஹாய் இளையா, நான் நலம் நீங்க நலமா? சாப்பிட்டாச்சா? இந்தாடா டீ (_)> கூட ஒரு பஜ்ஜியும் எடுத்துகோ;)

உன்னை போல பிறரையும் நேசி.

நலம் நலம் அறிய ஆவல்,,,
என் தோழிகளின் நலம் நலமறிய ஆவல்,,,,,
நான் இங்கு சுகமே,,,நீங்கள் அங்கு சுகமா,,,,,,,

சஜன்யா

All is well

எல்லாரும் எப்படியீருக்கீங்க................?

என்னைக் காணோமுனு தேடினவங்க என்னை மன்னியுங்கள்....

சில மனக்குழப்பங்கள்... கவலைகள் ..... மறக்கவும்.. சாதாரண நிலைக்கு வரவும் சில காலங்கள் தேவையா இருந்தது.

கல்ப்ஸ் உங்க அமானுஸ்ய அனுபவம் ஆரம்பித்த போது வந்த பதிவுகள் பாத்து சிரித்ததில் என் பாதி கவலை பறந்தது;) ஆனால் பதிவு போடதான் அந்த சமயத்தில் தெம்பு இல்லை;( உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்;-) இல்லைனா இன்னிக்கு நான் ஜல் ஜல்னுதான் வந்திருப்பேன்;-) பயப்பட வேண்டாம் நான் உயிரோடதான் டைப் பண்ணிட்டு இருக்கேன்;-))

மீண்டும் எல்லாருக்கும் வணக்கங்கள்

தொடர்ந்து சந்திப்போம்;-)

அன்புடன்
ஜெய்;)

Don't Worry Be Happy.

என்னப்பா இது ஹாலிவுட் படத்துல கேட்குறாபோல 'யாரவது இருக்கீங்களா'னு கேட்க வச்சிட்டிங்களே,,,,,,,

சஜன்யா

All is well

ஜெய் நலமா? வாங்க இப்போ உங்க மனக்குழப்பங்கள் எல்லாம் சரியாடுச்சா.இனி அடிக்கடி வருவீங்கதானே. பசங்க எப்படி இருக்காங்க? சஜன் நலமா? என்ன அடிகடி உங்கள பார்க்க முடியல. ரெஸ்ட் இருக்கறதுனாலயா.

மேலும் சில பதிவுகள்