Playing School பற்றிய விபரம் சொல்லுங்கள்.

என் அன்பு தோழிகளே,
வணக்கம். நான் தற்போது Sharjah Al Nahda-வில் வசிக்கிறேன்.என் பையன் Nikkil-க்கு 2 வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அவன் இன்னும் பேசவில்லை.இந்த பிரச்சனையை எங்கள் மருத்துவரிடம் கேட்டபோது அவர் Playing School-ல் சேர்த்தால் பேசவும், மற்ற குழந்தைகளோடு விளையாடவும் வசதியாக இருக்கும் என்கிறார்.எனக்கு வேகுதூரம் இருக்கும் play school-ல் சேர்க்க பயமாக இருக்கிறது.எனவே Al Nadha அல்லது Al Nadha-க்கு அருகில் இருக்கும் Play school-பற்றி கொஞ்சம் விபரம்(Fees, timing, safe) சொல்லுங்கள். அல்லது போன் நம்பர் அல்லது Address ஏதுவாயினும் கூறுங்கள்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

i don't know about playing school but you talk and play with your baby frequently. he will try to talk with you.don't feel

அன்பு தோழி Sumathiக்கு,

வணக்கம்.உங்கள் பதிலுக்கு என் நன்றி.இருப்பினும் மற்ற தோழிகளின் ஆலோசனையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் கிடைக்கவில்லை.please தோழிகளே என் பையனுக்கு வழிகாட்டுங்கள்.

எனது முதல் பையன் 11மாதத்தில் பேச ஆரம்பித்து விட்டான். ஆனால் 3வது பையன் 2வருடம் முடிந்த பின் தன் பேச ஆரம்பித்தான், இப்போது அவனுக்கு 3வருடம் தெரியாத வார்த்தைகளில்லை எந்த சிக்கலான வசனத்தையும் எளிதாக பேசுகிரான், சோ நீங்கல் பயப்பட வேண்டாம் அம்மா ,அப்பா, ஆம் ,இல்லை இது போன்ற சொற்கல் பேசுவதாக இரிந்தால் சீக்கிரம் பேசிவிடுவார், அவருடன் நீங்கள்ம் அதிகமாக பேசுங்கள் சிறுவர் பாடல்கள் பாடுங்கள். படங்களை சுட்டிக்காட்டி சொல்லிக் கொடுங்கள் சீக்கிரம் பேசிடுவார்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மானிக்கவள்ளி
என் மூத்த பயன் 4வயது வரை இ அ உ ஈஇ இப்பத்தான் பேசுனான் 2வது பொண்ணு 3 வயதில் பேசிட்டாள்
இப்போ 3வது பயன் 26;;;;10 வந்தா 3வயது அவன் பேசுவது எனக்கு மட்டும்தான் புரியும் சில நேரங்களில் புரியவும் செய்யாது

ஆனா ஒண்னு அவன் என்ன செய்தாலும் பாராட்டுவோம் கை தட்டுவோம் சின்ன வார்த்தை பேசுனாலும் எல்லாரு வேகமா கை தட்டுவோம்

இப்படி செய்வது பிள்ளேகளுக்கு உற்ச்சாகமா இருக்கும் நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்க
நாக்கில் தேனை தொட்டு தினமும் வய்கனும்டு எல்லாரும் சொல்லுவாங்க செய்து பாருங்க ஒரு வார்த்தைய திரும்ப திரும்ப சொல்லி குடுங்க
ஆனல் பயம் தேவை இல்லை அம்மா அப்பா அது கூடவா சொல்ல வில்லை

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

unga kavalai yanku puriyuthu yanku ena na unga pullai nega pasavaihka mudiyum ga playing school pona avan ena panra nu ungaluku apadi thariyum and epo tha pullaiku 2 age aguthu so avana epovaya kastapaduthathega pa nega try pana mudiyum avan kuda unga time a othukuga avan kita niraya pasuga apo tha nama vai asaikartha parthu avan try panuvan and oru varathaya niraya time solluga so avan ena panra paruga doctors solludarathu ena na 3 age varhikum kuzhnthaioda brain niraya vishiyagala athukumama so nama aflo tha sollikuduthalum avaga brain fast a pick panumama so nega niraya pasuga and unga home la pictures oti avanku kamichu sollalam so avan apadi erukan paruga oru one month and improvement agurana parkalam apdi elanaa nama playing school try panalam but oru oru kuzhnthaigal oru type a erukum na dubai RAS kaimah la irukayan enoda pulla epo tha 7month aguthu na en pulla kuda tha pasitu erupayn avan morning avan ezhuthathum avan haa oo nu athavathu vai pasuvan so nega try panuga apadi ellana na sharjala yarkita katu soludraga ok va and anku tamil la sekirama ezhutha varla so atho anku purinja english la write paniruka so adjust pani padiga sorry ga o nama adikadi pasikalam ga anku enga yarum thariyathu so nega anku answer panuga ok va bye ga

மேலும் சில பதிவுகள்