மெக்கானிக்கல் projects கிடைக்குமிடம்

அன்புத்தோழிகளெ எனக்கு உதவுங்கள் என் அத்தை பையன் BE mechanical engg படிக்கிறான் அவனுக்கு final year project தேவைபடுகிறது அதர்க்கு தேவையான guidance madurai,chennai or dindigulல் கிடைக்குமிடம் தெரிந்தால் சொல்லி உதவுங்கள்.

basu ru asking address for this?r u need projects?let me give some website address for u just go thru this u may get som ideas ok
http://www.mechanicalengineeringprojects.net/
www.mechanical-projects.com
www.seminarprojects.com
www.crazyengineers.com

அவனுக்கு நேரடியாக பயிற்சி தேவைபடுகிரது so plz give me any center address.

yenga erukinga nu ennaku theriyathu so unga place la entha computer center nalla irukunu kellunga apparam decide pannunga then avan friends lam ebdi yenga eruthu learn pannaranganu parunga angaye join pani vidunga than nallathu pa

மேலும் சில பதிவுகள்