Hai Friends,
I am working in computer field. There are black rings around my eyes. How can I remove it by using home medicine ?
Help me
Hai Friends,
I am working in computer field. There are black rings around my eyes. How can I remove it by using home medicine ?
Help me
jennyvino
உருளைகிழங்கு சாறு எடுத்து கண்ணை சுற்றி பூசுங்கள் ..15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள் ,.. அடிக்கடி செய்ய குறையும் ..
Jennyvino
ஆலிவ் ஆயில் பூசினால் கருமை மாறும். செய்து பாருங்கள். நான் ஆலிவ்தான் உபயோகிக்கிறேன்.
KEEP SMILING ALWAYS :-)
டியர் Janani சிவா & Naga
டியர் Janani சிவா & Naga ராம். மிக்க நன்றி. இதை எப்போதெல்லாம் போடா வேண்டும் ? இரவு மட்டும் பயன்படுத்தலாம் ?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
jennyvino
வீட்டில் ஓய்வாக இருக்கும் போது பண்ணுங்க ... குறிப்பிட்ட டைம் எண்டெல்லாம் இல்ல ..
Jennyvino
குளிப்பதற்கு முன் 5, 10 நிமிடங்கள் அப்ளை பண்ணிட்டு குளிங்க.
KEEP SMILING ALWAYS :-)
jennyvino
இதை பற்றி நிறைய இடத்தில அறுசுவை தோழிகள் கதைத்து இருக்கிறார்கள் ...கீழே நான் தந்த link இல் போய் பாருங்கள் .. நிறைய வழிமுறைகள் இருக்கின்றன ...வசதியானதை செய்து கரு வளையத்தை போக்குங்கள் ...:)))
http://www.arusuvai.com/tamil/node/14293
http://www.arusuvai.com/tamil/node/18953
ஹாய் தோழிகளே, உங்கள்
ஹாய் தோழிகளே, உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
ஜென்னிவினோ
Dare To Paly With Life