அ ,ஆ தொடங்கும் ஆண் குழந்தையின் பெயர்கள் தேவை

நண்பர்களே,

எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!!! அ , ஆ தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் கொடுங்க நண்பர்களே!

நன்றி!!!

அன்புடன்
பட்டீஸ்வரன்

Congrats to you both!!!

Some names which I can think of:
Akshay
Ashish
Ajay
Abhinav
Ajit
Adith
Anshul
Arya
Adhveidh

Thank you very much Priya Vinodh!!!

Regards,
Patteeswaran

Adharsh

Archit

Abhishek

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அனுரூப் எங்க பிரண்ட்ஸ் பையன் பெயர்.
அனுபவ்,அனிருத் , அக்ஷித்.

மேலும் சில பதிவுகள்