வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இந்த பூச்சினாலே பயம்.

சின்ன வெங்காயம் நசுக்கி எல்லா மூலைகளிலும் போட்டுவங்க.பல்லி,
கரப்பு வராது. ரெண்டு நாள் கழிச்சு வேர போடுங்க.

நன்றி

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்