Gestational Sugar at Preganancy

Hi Friends,

I am mohana. Just 8 weeks pregnant.This is my first baby. But i have gestational sugar. So doctor advised me to follow diet for sugar. I am in malaysia. So doctor doesnot know about our south indians(tamil) foods. Can any one tell about best food diet for sugar.

And if anybody suffered by this problem, please share your experience. That will be very helpful for me.

I saw so many posts and reply about pregnancy. Its a gud thing to share our experience. It will be helpful to someone. I like this site very much. Actually i like friendship. This month is a friendship month.
So i am expecting to get gud friends???? Anybody is there????

Waiting for your gud reply friends!!!!!

கர்ப்பமாக இருக்கும் உங்களூக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலனோடும் அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க பிராத்தனைகள்.

கர்ப்பத்தின் போது சர்க்கரை... சிலருக்கு ஏற்படுவது உண்டு. முக்கியமா இரவில் சாதம் குறைங்க. கோதுமை சப்பாத்தி போல் எடுத்துக்கங்க. காலையிலும் ஓட்ஸ் போன்றவை எடுக்கலாம். பொதுவா உணவில் சர்க்கரை எதுவும் சேர்க்காதீங்க... பால், டீ எதுவா இருந்தாலும். இனிப்பு இல்லாம பிடிக்கலன்னா தேன் சிறிது, இல்லன்னா வெல்லம் பயன்படுத்தலாம். ஆனா அதுவும் மிக குறைவாகவே. வாழைப்பழம் சாப்பிடாதீங்க... இது சர்க்கரை அளவை கூட்டும். இது சொந்த அனுபவம். கொய்யா பழம் சாப்பிடலாம்... சர்க்கரைக்கு நல்லதுன்னு சொல்வாங்க. இளநீர் வேண்டாம். இது எனக்கு இப்போதைக்கு நினைவுக்கு வந்தது... இன்னும் நினைவுக்கு வந்தால் மீண்டும் சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே கீழே இருக்கும் “அறுசுவை” என்ற தலைப்பின் கீழ் “தமிழ் எழுத்துதவி”னு ஒரு லின்க் இருக்கு... அதில் போய் தமிழில் தட்டி பதிவு போடுங்க... படிக்க கஷ்டமா இருக்கு... தமிழில் இருந்தா பல தோழிகள் படிச்சு பதிலும் சொல்வாங்க... கோவிக்காதீங்க தோழி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா, ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்கள் பதில் முதல் ஆக இருப்பதில். தாங்கள் தான் என் முதல் நண்பி அருசுவை தளத்தில். மிக்க நன்றி.

Its somewat difficult to type in tamil. I will learn shortly vanitha. Really i am very happy to see yr reply(very very fast). I will follow your instructions vanitha.. Please let me know if you know anything...

உங்களை தோழியாக அடைந்ததில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. நீங்க தட்டி வெச்சிருக்க கொஞ்சம் தமிழே படிக்க நல்லா இருக்கு... பெரிய தேன்க்ஸ். நிச்சயம் விரைவில் பழகிடும். :)

முடிஞ்சா உணவில் பாவக்காய் சேருங்க. சர்க்கரை குறையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை வெரும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.200 கிராம்
சுரைக்காயை தோல் சீவி கேரட் துருவியில் துருவி மிக்சியில் போட்டு
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கவும்.இதில்
சர்க்கரை மட்டுப்படும். எந்த சைட் எபக்ட்டும் ஏற்படாது.

பொதுவா சர்க்கரை உள்ளவங்க செய்ய வேண்டியது:

1. காலை 11 மணி போல் 2-3 வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டு மோர் குடிக்கலாம்.

2. இரவில் வெண்டைக்காயின் காம்பு (தலைப்பகுதி) அதை மட்டும் நறுக்கி நீரில் போட்டு ஊர வைத்து காலை அதை குடிக்கலாம்.

இது இரண்டில் ஒன்றை செய்து வந்தால் சர்க்கரை அளவு குறையுமாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Mohana,
I too had experienced gestational sugar before 1.5 years when I was carrying my baby. I was in USA that time and so usually they would test for our glucose level only in 20th week. I took mostly chapathis in my diet and took all the fruits but only small quantity at a time. Dont avoid any healthy diet only because of glucose ...but try to take it in small quantities and test your sugar level everyday 2 or 3 times and eventually you will come to know which diet is good for you to maintain normal glucose level.Please dont forget to take a medium walk once in 3 hours ..it will show you a fantastic reduction in sugar level. This is my own experience...Will share other things soon. Take care.

Destiny creates situations and its WE, who creates our destiny by the way we handle our situations!!!

மேலும் சில பதிவுகள்