லாவண்யாவை வாழ்த்தலாம் வாங்க

நமது அறுசுவையின் தோழியும், விதவிதமான சமையல் குறிப்புகள் பல வழங்கிவருபருமான திருமதி.லாவண்யா அவர்கள் 200 குறிப்புகள் குடுத்து இரண்டு கோல்டு ஸ்டார் வாங்கி இருக்கிறார். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துவோம்......

வாழ்த்துகள் லாவண்யா ......

கலக்குங்க... இன்னும் எத்தனை ஸ்டார் வாங்க திட்டம்??? ;) நீங்க அதிக ஸ்டார் வாங்க வாங்க அறுசுவையில் உள்ள எங்களூக்கு கொண்டாட்டம் தான்... வகை வகையா குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்களே... அதான். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

”லாவண்யாவை வாழ்த்தலாம் வாங்க”னு போடுங்க... இல்லன்னா எதுக்கு, யாருக்குன்னு புரியாம நிறைய பேர் ஓப்பன் பண்ணி பார்க்க மாட்டாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் லாவண்யா.எனக்கும் உங்கள மாதிரி ரெசிபி அனுபனும்னு ஆசை ,ஆனால் எப்படி அனுப்பனும் தெரியல, நீங்க கொஞ்சம் சொல்லுவிங்கள,எந்த இஎடிக்கு அனுபனும்னு தெரியல்ல plz சொல்லுங்க

அன்புத்தோழி லாவண்யாவிற்கு வாழ்த்துக்கள். ரெண்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கீங்க. கூடியசீக்கிரம் மெடல் எண்ணிக்கை உயர எனது வாழ்த்துக்கள்.
(வனிதா........ நானே ஓஓஓஓ போட்டுட்டேன்.)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இரண்டு கோல்டு ஸ்டார் வாங்கிய லாவண்யாவிற்கு எனது மனப்பூர்வமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.லாவண் இன்னும் நிறைய குறிப்புகள் நீங்கள் கொடுக்க வேண்டும்.நிறைய வித்தியாசமான ஹோட்டலில் செய்யுற குறிப்புகளா கொடுக்குகிறீங்க.எல்லாம் சூப்பரா இருக்குது.தொடர்ந்து கலக்குங்க.உங்களுடைய ஒரு குறிப்புல என்னுடைய மெயில் ஐடி கொடுத்து இருக்கேன்.ப்ளிஸ் மெயிலில் பதில் போடுங்க.

Expectation lead to Disappointment

லாவண்யா, மேன்மேலும் பல குறிப்புகள் தந்து பல தங்க நட்சத்திரங்கள் வாங்க வாழ்த்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாவண்யா... அட்டகாசமா சமையல் குறிப்பு கொடுத்து அசத்தறீங்க... புதுசு புதுசா செய்து பார்த்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மிகவும் நன்றி. இன்னும் பல குறிப்புகள் இதுபோல வித்தியாசமாக கொடுத்து மென்மேலும் ஸ்டார்கள் வாங்க வாழ்த்துக்கள்.

இழையை ஆரம்பித்த ப்ரியாவிற்கு மிக்க நன்றி.

வாழ்த்து சொன்ன மற்ற தோழிகளுக்கு மிக்க நன்றி.

மீனாள்...அப்படியா நான் பார்த்துட்டு மெயில் பண்றேன்.....

பசரியா....(நீங்கள் புதுசா....இல்லை தப்பாக நினைக்க வேண்டாம்....அறுசுவையில் இதே பேரில் ஒரு மூத்த உறுப்பினர் ஒருவரும் இருக்கிறார் அதான்.....கேட்டேன்....) நீங்கள் உங்களின் சொந்த குறிப்பை பிழையில்லாமல் எழுதி arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். நீங்கள் குறிப்பை வெறும் குறிப்பாகவே அல்லது விளக்கப்பட குறிப்பாகவோ அனுப்பலாம்.....மேலும் விபரத்துக்கு இந்த லிங்க் பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/3285

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
இரட்டை தங்க நட்சத்திரம் வாங்கியதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.வித்தியாசமான,விதவிதமான குறிப்புகள், கலர்ஃபுல்லான,கலக்கலான விளக்கப்பட குறிப்புகள்னு கொடுத்து அசத்தி இருக்கீங்க.

இதுபோல் இன்னும் நிறைய வகை,வகையான குறிப்புகள் கொடுத்து,விரைவில் அடுத்த கோல்ட் ஸ்டாரும் பெற வாழ்த்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்