result negative.

தோழிகளெ எனகு வயது 26.5 வயதில் பெண் இருகிரல்.2 வது குழந்தை கு ட்ர்ய் பன்ட்ரொம்.எனகு last month period jun 30 vanthathu .இந்த month இன்னும் வரல.9 th day pregnancy test eduthom result negative.இன்னயொட 11 நாள் அகிவிட்டது.காரணம் என்ன என்று யாரவது சொல்லுஙல்

டெஸ்ட் ஃபால்ஸ் நெகடிவாக கூட இருக்கலாம். ஏன்னா தள்ளி போய் 15 நாள் ஆகல இல்லையா டெஸ்ட் செய்யும்போது. அதனால் காத்திருந்து 15 நாள் ஆன பிறகு ஒரு முறை டெஸ்ட் பண்ணுங்க. அப்பவும் நெகடிவ் வந்தா டாக்டரிடம் போய் ஒரு முறை டெஸ்ட் எடுங்க. சில நேரம் கிட் பிரெச்சனையாக கூட இருக்கலாம். லேப்’ல டெஸ்ட் பண்ணியும் நெகடிவ் வந்தா தள்ளி போனதுக்கு காரணம் என்னன்னு டாக்டரே சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

some time the pregnecy kit result will come negative. Better to do urine test for pregency in any lab (first urine). All the best.

சார் அவங்கள யூரியன் டெஸ்ட் எடுக்க சொல்லுங்க result possitive irunda happyah irunga ilana டாக்டரை பாருங்க ரிசல்ட் நல்லதா இருக்க என் வாழ்த்துகள் அதிக வேலை செய்ய வேணாம் மனசை happy வெச்சிக்க சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்