கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

கண்டிப்பா ரேணுகா சொன்னா மாதிரி செய்யுங்க பா நல்ல ரிசல்ட் வரும் all the best heavy weight thukathenga velai adigam seiyathega carefula irunga

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்க எல்லாரும் காணம போய்ட்டீங்க பா யாருமில்லையா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

hai meenu hw r u any good news ma

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நானா இன்னைக்கு டெஸ்ட் பண்ணலபா நேத்து ரேணுவோட பதில பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு போய் எங்க வீட்டுகாரங்க கிட்ட காண்பிச்சேன். அப்புறம் தான் என்ன நம்புனாங்க இல்லைனா நான் இப்டி பண்ணலாம் பிரண்டஸ் சொன்னாங்கனாலும் நம்ப மாட்டாங்க. இன்னைக்கு ஈவினிங் டாக்டர் கிட்ட போக போறோம் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ், நீங்கலாம் சொல்றதுலே என் மனசு ரொம்ப ஹாப்பி யா இருக்கு இதுவே என் குழந்தையை எனக்கு தரும்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்களுக்காகவும் நான் பிராத்தனை பண்றேன். ஏன்னா உங்க மனநிலை நான் அனுபவ பூர்வமா அனுபவிச்சது. அப்பலாம் ரொம்ப கஷ்டமா இருக்கும் கண்டிப்பா நாம ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் இந்த இழையிலேயே குட் நியூஸ் சொல்வோம் அதுக்கு நம்ம தோழிகளோட வாழ்த்தும் கடவுளும் துணை நிற்பாங்க.
ஹாப்பி நியூஸ்னா நான் முதலா என் வீட்டுக்காரர் அப்புறம் அறுசுவைக்கு தான் சொல்வேன். ஏன்னா இங்க இருந்து என் தோழிகள் கிட்ட இருந்து நான் கத்துகிட்டது ரொம்ம்ம்ம்ம்ப்ப.... அதான்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தாங்ஸ் மீனு all the best ma

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு, கண்டிப்பா குட் நியூஸாதான் இருக்கும். நாங்களும் அதை கேட்க ஆவலாக இருக்கோம்.

தேங்க்யூ பிரியா எதுவா இருந்தாலும் தாங்கிக்கிற அழுகாம இருக்குற மனநிலையை தான் எப்போதும் நான் கேட்பேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பல்கீஸ் ஒரு மருந்து சொல்லியிருந்தாங்க. அதை குடிச்சிங்களா?எத்தனை மாதம் குடிக்கணும்?

அறிமுகம் செய்ய வேணமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்