கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

என்னவர் என்னை டாக்டர்ட போய் செக் பண்ணிட்டு tablet எடுக்க சொல்லுறாரு நான் அந்த மாத்திரை போடப்போறேன் பா அது மஞ்சள் கலர்ல சின்னதா இருக்குமா பா ple sollunga pa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுதேவ்,
பயமே வேண்டாம்ப்பா..இந்த போலிக் ஆசிட் மாத்திரை சின்ன வட்டமாக மஞ்சள் கலரில் இருக்கும்.....இதை திருமணத்திற்கு ஏற்பாடான பெண்கள் திருமணத்தின் மூன்று மாதங்கள் முன்னதாகவே சாப்பிட டாக்டர்ஸ் பிரிஸ்க்ரைப் பண்றாங்கப்பா..... இது பல உணவுப்பொருள்களிலும் இருக்கு.பட் நமக்கு தேர்ந்தெடுத்து சாப்பிட்டு அனைத்து சத்துக்களும் முழுமையாக கிடைப்பதில்லை.அதனாலதான் இந்த மாத்திரை......Wyeth கம்பெனியில் போலிக் ஆசிட் பெயர் (போல்விட்FOLVIT)இது கருமுட்டையை வலுவாக்குகின்றது.உருவான கருவை வலுப்படுத்துகின்றது,குழந்தையின் மூளையினையும்,மொத்த நரம்பு மண்டலத்தையும் திறாம்பட செயல்படுத்துகின்றது....... பயம் வேண்டாம் தோழி.எனக்கு மூன்றூமாதம் .நான் இப்போதும் இந்த மாத்திரை சாப்பிடுகின்றேன்.......உங்களவரையும் பயப்படவேண்டாம்னு சொல்லுங்கள்.......
அப்பறம் விபத்து பற்றி சொல்லியிருந்தீங்க,இப்ப உங்களவர் ஓகேவா? நடக்கும் அனைத்து செயல்களும் நமக்கு ஒரு பாடமே தோழி,கவலைப்படாதீங்க.இன்னொன்னு என்னை ரொம்ப தைரியசாளின்னு சொன்னீங்க.எனக்குதான் தெரியும்ப்பா.........அன்று வெளியிலும் மனதிலும் தைரியம் இருந்தாலும் ஒரு ஓரத்தில் பயம் என்னைக் கொண்றாது.என்னவரை எப்போது பார்ப்போம்ன்னு இருந்தது...ரொம்ப கொடுமையான நிமிடங்கள்ப்பா அது..........

கண்டிப்பா பா ரொம்பவும் பயமா இருந்திருக்கும்பா என்னவர் நான் பயந்துடுவேனு நெனச்சு அவர் பயப்படுவார் அதான் ப்ராப்ளம் ஓகே பா நா மாத்திரை போட்டுக்கிட்டேன்பா இன்னும் மீனுவ காணேம் ஹாஸ்பிட்டல் போனாங்களா என்னாச்சுனு தெரியலபா அப்றம் பட்டியின் நடுவர்க்கு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு
நான் வந்துட்டேன். தாய்மை எதிர்பார்ப்போர்ல பதில் போட்டேன் யாரையும் காணோம்பா...
\\\ரேணு ராஜ்,
தூக்கமா அட நீங்க வேற இங்க நைட் ல இருந்து ஒரே மழை எங்கையும் போக முடில இன்டர்நெட் டிவி எல்லாம் வொர்க் ஆகல. செம கஷ்டப்பட்டேன்மா.. நான் நேற்று நைட் ஹாஸ்பிடல் போனேன் அவங்க இன்னும் 5 டேஸ் போகட்டும் இல்ல சன்டே நீங்களே டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் வாங்க அப்பிடியும் நெகடிவ் வந்தா ஸ்கேன் பண்ணிடலாம் சொல்லிட்டாங்க. நான் நீங்க சொன்ன மாதிரி தெளிவா பேசுனேன் அதான் அப்பிடி சொல்றாங்க... கண்டிப்பா சன்டே பார்த்துட்டு சொல்றேன்பா ஒரே டென்ஸ்ன் தான் இது... எனக்கு\\\\

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நல்லா தண்ணீர் குடிக்க சொல்றாங்க ரேணுதேவ் தண்ணீர் கண்கண்ட மருந்து...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் நிறையவே தண்ணீர் குடிப்பேன் பா ஏன்னா என் over heat bodyla தண்ணீர் குடிச்சிட்டே இருப்பேன் பா THXS meenu

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹய் ரெனுக ராஜாசேகரன் மேடம் , உங்களுடையா ஆலோசனைக்கு பின் நான் நேற்று நிம்மதியாக தூங்கினேன் ஆனாலும் என் கணவரோடு சகஜமாக இருக்க முடியவில்லை இந்த மாதம் 26ன் தேதி என்னுடைய பிரியட்ஸ் அதை நினைதாலே பயமாக உள்ளது இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது நிங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று கேட்கலாமா.. இந்த யிடைபட்ட நாட்களில் என் கணவருடன் உரவு வைது கொள்ளாம பின்பு எந்த தேதியில் இருந்து நாங்கல் உரவு வைது கொல்ல குடாது என்ட்ரும் கோருங்கல் டாக்டரிடம் செல்லும்பொது என்னஎன்ன டெஸ்ட் கேட்க வேண்டும் எனக்கு சொல்லுங்கலேன் சிமென் டெஸ்ட் என்கிறார்கள் அப்படியென்றால் என்ன...

உமையாள்
உன் நிம்மதியான வாழ்வு தொடர வாழ்த்துக்கள்......இன்னும் சில நாட்களில் உன்னவருடனும் சகஜமாகிவிடுவாய்.
செமன் டெஸ்ட் என்பது ஆணில் வெளிவரும் திரவத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதான்னு பார்க்கக்கூடிய டெஸ்ட்.
குழந்தை எதிர் பார்ப்போர் எந்தலும் வேண்டாமென ஒதுக்கத்தேவையில்லை...பீரியர்டு வருவதற்கு முன்னமே அதை நினைத்து மனக்கலக்கம் கொள்வது பல பெண்களிடம் உள்ளதுதான்.ஏன் எனக்கே இந்த இரண்டாம் குழந்தை உறுதி செய்யும்முன் நாள் நெருங்குகிறதே வருமா?வராதா>குழந்தை உருவாகியிருக்குமான்னு பல கேள்விகள் மனதில் எழும்.ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டு நாம் சகஜமாக இருக்க வேண்டும்...
ஆண்களால் உயிரணுக்களை தரமுடியும்.ஆனால் அதை மனதளவில் ஏற்று,சந்தோஷமாக இருந்தால் உடல் ஏற்று பெண்ணில் கரு சேர்க்கை நடைபெறும்.......கவலைகொள்ளாதே.......வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் சேர்ந்து இருக்கலாம்.26தாண்டியும் பீரியர்டு வரலைன்னா டெஸ்ட் செய்திடு.பீரியர்டு வந்தால் 7நாள் கழித்து தினமும் செரலாம்.
ஏன்னு கேக்கரயா,பெண்ணின் உடலில் வெளியாகும் கருமுட்டையானது இரண்டு நாட்கள் மட்டுமே உயிர்வாழக்கூடியது.அந்தக் கரு வெளியாகும் நாள் பெண்ணிற்கு பெண் மாறுபடும்..சிலறுக்கு 7,8வரலாம்.சிலருக்கு 14,16வரலாம்.அதனால்தான் சொன்னேன்.கருமுட்டை பெண்ணில் வெளிப்பட்டவுடன் ஆணின் உயிரணு அதனுடன் சேரவேண்டும்.ஆணின் திரவம் கொழகொழப்பாக இருக்கும்.வெளியாகி சில நிமிடங்களிலேயே அது நீர்த்துப்போகும்.அந்த நிமிடங்கள் மட்டும்தான் உயிரணு உயிருடன் இருக்கும்.ஆகவேதான் பெண்னுள் எப்போதும் ஆணின் உயிரணு ரெடியா இருக்கனும்.பெண்ணின் கரு முட்டை வெளியானதும் அது சேர்ந்து கரு உருவாகும்.அதனால்தான் 7நாள் முடிந்து தினமும் இருக்கலாம்னு சொன்னேன்.....
முன்னமே சொன்னதுபோல திருமணம் முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து நேசிக்கவேண்டும்.இருவருக்கிடையிலும் வேறுபாடோ,பயமோ,அசிங்கமோ,வெறுப்போ இருக்கவே கூடது.முடிந்தவரை அதிக அன்பை மட்டுமே வழங்க வேண்டும்.உன்னிடம் உன்னவர் அன்பாக வெளிப்படையாக இருக்க வேண்டுமென நீ நினைத்தால்.....நீ முதலில் அப்படி இருக்க வேண்டும்......கண்ணாடி போன்று பிரதிபலிக்கக்கூடியது இந்த வாழ்க்கை,நீ சிரித்தால் சிரிக்கும்,அழுதால் அழும்,உனக்கென்ன வேண்டுமோ ,அதை நீ முதலில் கொடு தனாக உனக்கு வேண்டியது கேட்காமலே கிடைக்கும்.........
ரொம்ப பேசரனோ,நீ மகிழ்ச்சியாக இருந்தால் சரிப்பா.....சரி நேற்று உளுந்து கச்சாயம் வேலை செய்யவில்லையா?:-)

நான் இந்த இதழ்கு புதுசு . நான் ஒரு வருடமா அபு தபி ல வசிக்கரியன் . திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை . PCOS இருக்கு .. இந்திய ல டாக்டர் கிட்ட செக் பண்ண அப்போ அவர் IUI treatment தான் பெஸ்ட் சொல்லி இருக்காரு . அபு தபி ல ஒரு நல்ல டாக்டர் யாருன்னு சொல்லுங்க .. ப்ளீஸ்..

IUI treatment பத்தி சொல்லுங்க .. ப்ளீஸ்..

மேலும் சில பதிவுகள்