கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

மீனு எங்க போனீங்கபா
குன்றத்தூரில் யாராவது லேடி டாக்டர் இருக்காங்களா தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ் தாங்ஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு இங்க தான் இருக்கேன் எல்லா இழைலயும் பதிவு பண்ணிட்டு தான் இருக்கேன். உங்க யாரையும் தான் ரொம்ப நேரமா காணோம்.... டிராவல் பண்ண வேணாம்னு சொல்வாங்க பைக் வேணாம் கார் ஓகேனு நினைக்குறேன். வெயிட் நம்ம சொந்தகாரங்கள்லாம் என்ன சொல்றாங்க பார்ப்போம்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

Good morning.எனக்கு ஒரு சந்தேகம்பா.உங்களுக்கு period வராம இருந்த அந்த இரண்டு மாதம் உங்க bodyla எதாவது மாற்றம் இருந்த மாதிரி பீலிங் இருந்ததா.என்னா நான் கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி பீலிங்கா இருக்கு.அப்பறம் செச்ட்லையும் கொஞ்சம் மற்றம் தெரியுது.எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.

லஷ்மி
நீங்கள் சொல்வது உண்மைதான்,அந்த சமையத்தில் நானும் கொஞ்சம் வெயிட் போட்டிருந்தேன்(1,2).
பீரியர்டு வரலை.பட் அதன் நாள் வரும் முன் 2,3நாட்கள் அடிவயிரு கொஞ்சம் கனமாக இருப்பதுபோல ஃபீல் பண்ணினேன்.மேலும் ரொம்ப டயர்டானேன்,சிறிது தூரம் நடந்தாலும் மூச்சு வாங்கியது.ஏதாவது சாப்பிடத் தோன்றியது,ஆனால் எதுவும் வயில் போட்டு சாப்பிடப்பிடிக்கவில்லை........

ஹாய் அனைத்து தோழிக்களுக்கும் காலை வணக்கம்.

பீரீயட்ஸ் தல்லி போனால் எத்தனை நாள் கழித்து யூரின் டெஸ்ட் பன்னலாம்.

ஹாய் சகோதரிகளே,

நா இந்த அருசுவை க்கு புதிது..
கல்யாணமாகி 8 மாதங்கள் ஆகிறது..
ஆனால் இன்னும் கர்பம் திரிக்கவில்லை..
தயவுசெய்துவழி கூறுங்கள்..

ஹாய் சுஜி சிவா அறுசுவைக்கு வரவேற்கிறேன் உங்களை இதே பகுதியில் தாய்மையை எதிர்பார்ப்போர் இழையில் சென்று பாருங்கள் அங்கே உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லையானால் அதிலேயே கேள்வி கேளுங்கள் தோழிகளின் கருத்துகள் அங்கு உள்ளது தோழிகள் உதவுவார்கள் இங்கு தொடர வேண்டாம்பா கோவிச்சுக்காதீங்கபா சரியா விரைவில் தாய்மையடைய வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் சுஜி சிவா அறுசுவைக்கு வரவேற்கிறேன் உங்களை இதே பகுதியில் தாய்மையை எதிர்பார்ப்போர் இழையில் சென்று பாருங்கள் அங்கே உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லையானால் அதிலேயே கேள்வி கேளுங்கள் தோழிகளின் கருத்துகள் அங்கு உள்ளது தோழிகள் உதவுவார்கள் இங்கு தொடர வேண்டாம்பா கோவிச்சுக்காதீங்கபா சரியா விரைவில் தாய்மையடைய வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

thanks renukadeva

ALways welcome pa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்