arusuvai friendskku vanakkam. nan innaikkuthan unka teamla join panninean. ennakku eppadi tamilla unka kuda convrsation pantrathunnu theriyala.so ennakku eppadi tamilla type pantrathunnu sollunga friends.

muthu lakshmi
அறுசுவை title kila tamil எழுத்தருவி irukum ada try panalam ilana google searchla poi tamil font download pani systemla save pani use panlam pa
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
thanks
renuka akka unka pathulukku romba thanks. nan account open panni muthalla unga response kidachathula romba santhosam.nan try panni pakkureon.
hai
www.google.com/transliterate/tamil ஹாய், நான் புவனா திருப்பூர் ல் இருக்கிறேன் இந்த லிங்கை உபயோகித்து பண்ணி தமிழில்டைப் செய்யலாம் நான் ஜுவெல் மேகிங் செய்து சேல்ஸ் செய்கிறேன் நீங்க எந்த ஊர், கிறிஸ்டல் கொலுசு, மாலை, நெக்லஸ்ஆகியவை.