anbulla en sagotharikalukku vanakkam. ennakku periods thallipoi 11 weeks akuthu. ana enakku innum sariyana resuld kidaikkala. nan 7 weeks la oru blood pregnancy test panninean athu nagative vanthuduthi. apparam 10 weeks la oru urine test panninean ahuvum sariya result varala. nan eveningla test panninean.so doctor one week kalithu morning la panna soli irukkanga.ennakku entha oru pregnancy symptoms kidaiyathu. but brest change, vairu konjam parusa anna mathiri feel panrean. ennakku sariyana pathi solunga sister.
muthu
medical shopla pregnancy testing strips kidaikum adai vangi morning first urinela vechu test panuga apavum result negative vanda doctorta soli check panuga al the best pa
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
முத்துலக்ஷ்மி
நீங்க இனி ஏதாவது டெஸ்ட் பண்ணுவதற்கு பதில் ,ஒரு நல்ல
மகப்பேறு பெண் மருத்துவரிடம்ஸ்கேன் செய்து பார்த்தால்,கரு இருக்கிறது ,
இல்லை என தெரிந்துவிடும் ..
நாம் செய்யும் டெஸ்ட்கள் சில சமயம் தவறாக இருக்கலாம் ..
ஒரு வேலை மாதவிடாய் நம் உடலில் சத்து குறைவின் காரணமாகவும் தள்ளி
போயிருக்கலாம் ..
எனவே என்ன ?எதனால்? நாட்கள் தள்ளி போயிருக்கிறது என்று மருத்துவர்
உங்களுக்கு ஸ்கேன் செய்து தெளிவு படுத்துவார்
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
muthu-lakshmi
ஹலோ தோழி....உங்கல மாதிரிதா எனக்கும் இந்த மாதம் ஆச்சு நா 35 day-ல ஒரு test பன்னேன் அதுல சின்னத ஒரு கோடு இருந்துச்சு positive னு சந்தோஷ பட்டோம் மருபடியும் 48 ல ஒரு teat ஆனா அதுல -ve நு வந்துச்சு எனக்கு எந்த சிம்டமும் இல்ல சரி வைட் பன்னி பாக்கலாம்னு இருந்தோம் ஆனா 58 ல இப்போ prds ஆயிட்டேன் என்ன ரீசன்னு தெறியல பா.....எதனால இப்படி ஆகும்னு தெருஞ்சா சொல்லுங்க தோழிகளே...........
அன்புடன்
லதா
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........