குழந்தைக்கு முட்டை கொடுக்கலாமா?

ஒன்பது மாத குழந்தைக்கு முட்டை கொடுக்கலாமா? கொடுக்கலாம் என்றால் எப்படி பக்குவப்படுத்துவது? வெள்ளைகரு, மற்றும் மஞ்சள்கரு இரண்டுமே கொடுக்கலாமா?

முட்டையை அவித்து மஞ்சள் கருவை எடுத்துவிட்டு சாதத்தில் மசித்து கொடுக்கலாம் ஆம்லெட்டாக போட்டும் சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம் எனக்கு எட்டு மாதத்திலேயே கொடுத்தாங்களாம்பா so unga papakum kodunga papa name ena

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தேங்க்ஸ் ரேணுகா. பாப்பா பெயர் ஜானகி துர்கா

KEEP SMILING ALWAYS :-)

nice name துர்கா என் ப்ரெண்டு துறுதுறுன்னு இருப்பா unga papa name ketadum ava ஞாபகம் varudu papa karam sapta pepper serthum ஆம்லெட் podalam

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

துர்கா எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்

KEEP SMILING ALWAYS :-)

en kulanthaikkum nine month, nan yellow mattum thareven,white ippo kodukka kodathunu sollranga

பதிவிற்கு நன்றி கிருத்திகா

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்