plz help me friends

hi friends,
enaku 3'rd aug period varanum..aana varala.nethu poi urine test pana result conceive ah irukinga nu sonaga..doctor kita check up pogala..one month kazhichi polamnu en mamiyar solranga...na epo poi doctor kita check paanum?..sela samayam enaku lower abdomen valikuthu..leg pain kuda iruku..concenive aana abdomen valikuma?..na enna enna pananum panakudathu....plz friends help me

all the best ma nalla rest edunga adigama enda velayum seiyathinga husband n wife thaliye irunga n healthya sapdunga heat food vendam travel panadenga madipadi erathenga k fresh fruits n vegetable ethukonga ma k care fulah irunga avasaram pathatam venam kavalai padathenga k b happy ma

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

thanx renuka..enaku abdomen pain iruku athu yen?..na epo doctor kita poganum

டாக்டர் போய் பாருங்க . அவங்க foliacid tablet குடுபாங்க . அப்புறம் 8 வீக்ஸ் ல heart beat ஆரம்பிச்சுடும். குழந்தை வளர்சிக்கு சிலருக்கு tablet குடுபாங்க .கர்ப்பபை திடமாக tablet (சிலருக்கு ). எனக்கும் leg pain , backpain இருக்கு . some times நீங்க சொல்றது போல வயிறு வலிக்கும் .
டாக்டர் கிட்ட கேட்டேன் . இந்த டைம் ல இந்த வலி இருக்கத்தான் செய்யும்னு சொன்னாங்க . ஏதும் பொருத்துகிற அளவு இருந்தா no problem .
White discharge இருக்கு . அதும் நார்மல் தான் . கர்ப்பபை விரிவைடைவதால் இந்த மாதிரி வலி வரும் . எனக்கு 47 days ஆகுது பா. 50th டே (7th week ) ஸ்கேன் பண்ண வர சொல்லிருகாங்க . ஸ்கேன் ல குழந்தை எங்க form ayrukunu , ஹார்ட் பீட் எப்டி இருக்குனு பார்பாங்க.. டாக்டர் போய் பாருங்க .

first nalla sapdunga pa k apramum vali irunda lady doctorta ponga pa adum kaiya pidichi pulse pakravangata matum ponga pa avangalta elathaum solidunga adum family doctor ilana nalla therinja doctorta ponga pa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

thanx maha..enaku abdomen pain irukarthunala tha bayama iruku..na bangalore vanthu 2 month aguthu..enaku entha hospitalum enga theriyathu..na epo doctor kita poganum pa..a ennna enna food sapidanum

ella veg sapidalam keerai nalla sapidunga ... night rice sapida vendam.. apple orange sapidunga .. mathulam palam daily sapidunga ..nan sugar uppu konjam kammiyave eduthukuren ... silar first 4 months fish chicken sapidamatanga (heat athigam). nan fish sapiduven (one piece - kulambula pottathu).daily 2 - 3 cup milk kudinga ... juice vendam fruits lam apdiye sapidunga ... cheese items sapidathenga ....(ennaku doctor sonnathu )...

daily yethavathu payaru sapidunga ...(vega vaithu)

ungaluku vera endha problemum illana like pcod sugar andha mathiri neenga nalla sapidalm pa. lot of carbohydrate foods , lot of protine foods sapidalam ...... 50 days ku mela doctor poi parunga

மேலும் சில பதிவுகள்