இலங்கை தோழிகளே எனக்கு பதில் தாருங்கள்

இலங்கை தோழிகளே எனக்கு பதில் தாருங்கள் .விளக்கெண்ணை என்றால் என்ன? இலங்கையில் அதை எப்படி அழைப்பர்கள் ? ப்ளீஸ் அதன் ஆங்கில பெயர் தரமுடியுமா?
ஸ்னேகமுடன்
துஷி

விளக்கெண்ணைய் ஆங்கில பெயர் - castor oil

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமணக்கு எண்ணெய்

மேலும் சில பதிவுகள்