சோயா போண்டா

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1 கப்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோயா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் - சிறித்ளவு
பேக்கிங் சோடா - - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய்


 

எல்லா மாவுடன் வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், பேக்கிங் சோடா, வெண்ணெய்/நெய், உப்பு சேர்த்து கலக்கவும்.

அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.

எண்ணெயை சூடாக்கி ஸ்பூனால் மாவை ஊற்றி சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்