கருமுட்டைஅளவு சந்தேகம்

திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது.follicular scan எடுத்தோம்.follicle 40 mm க்கு பிறகு வெடித்தது.ஆனால் கருமுட்டை அளவு இவ்வளவு பெரிதாக இருக்க கூடாது என்று சொன்னார்கள். இது ஏதும் பிரச்சனையா. இப்படி இருந்தால் கர்ப்பம் ஆக முடியாதா

மேலும் சில பதிவுகள்