plz clear my dout

enaku 7'th period varanum..varala.yesterday doctor kita ponan conceive sonaga..cming 26'th scan edukanum sonaga.26'th enaku 8 week complete ayidum solranga..how it s possible enaku period stop anathu 7'th thannae..so my dout s nama period last month epo vatha kanakularnthu eduthukanuma(july 7)?..ila aug 7 la irunthu eduthukanuma

முதலில் எனது வாழ்த்துக்கள்ப்பா.............
ஆமாம்,நமக்கு வந்த கடைசி பீரிடடின் டேட்டிலிருந்து கணக்கு வைக்கனும்.......ஜூலை 7தானே..... அப்படின்னா இப்ப 38நாள் ஆச்சு உங்களுக்கு......5vaaram 3waaL ...

மேலும் சில பதிவுகள்