9 வது வாரம் உதவுங்கள்

ஹாய் தோழிகளே அனைவரும் நலமா..... எனக்கு ஒரு சந்தேகம் பா. எனக்கு மில்க் குடுச்ச நெஞ்சுல சளி கட்டுது. அதுக்கு என்ன பண்ணலாம். நைட் ரொம்ப பசிக்குது. தூக்கம் வராம கஷ்டமா இருக்கு. எனக்கு 9 th வாரம் நடக்குது. நைட் பசுச்ச எந்த மாதிரி சாப்டலாம். சீக்கரம் சொலுங்க பா.

ஹாய் மாஹால்க்சுமி முதலில் உங்களுக்கு வாழ்துக்கள்,
பாலுடன் மிளகு சேர்த்து காச்சி குடியுங்க சளி கட்டாது.குங்குமபூவும் சேர்த்து குடைக்கலாம் என்று சொல்வார்கள் எனக்கு சரியா தெரியலை இருங்க தோழிகள் வந்து சொல்வாங்க.
அன்புடன்
துஷி

வாழ்த்துக்கள்.இரவில் பசித்தால் biscuit அல்லது வர்கி சாப்பிடவும்.நெல்லிக்காய் லேகியம் கிடைத்தால் சாப்பிடவும்.சளி பிடிக்காது.மற்றும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மேலும் சில பதிவுகள்