கடி ஜோக்ஸ் ...

ஹாய் தோழிஸ், அனைவரும் நலமா ?

லைப் ரொம்ப போர் அடிக்குது. கொஞ்சம் ஜோக் அடிப்போமா ?

விருப்பமானவர்கள் தங்கள் பதிவுகளை போடுங்களேன் பார்போம்.

யார் first ?

கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ் 1 2 3 ......

LKG குட்டி: ஹலோ,,இன்னைக்கு என் குட்டிப்பையன் ஸ்கூலுக்கு வரமாட்டான்.அவனுக்கு உடம்பு சரியில்லை.
டீச்சர்: அப்படியா?நீங்க யாரு பேசறது?
LKG குட்டி: நா.....நா.....நா.....எங்க அப்பா பேசறேன் டீச்சர்....!!!:-))
என்னமா புத்திசாலியா வளர்ராங்க இப்பத்த பசங்க......

மனைவி: எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கறீங்க?
கணவன்: உங்க அப்பாதான் உன்னை பூ மாதிரி பாத்துக்க சொன்னார்......
ஹையோ...........ஹையோ.........இப்படிப்பட்ட கணவர்களாஇ என்ன செய்வது......அலும்பு தாங்கலடா சாமியோ............வ்.......

சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

-----------------------------------------------------------------------

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

-----------------------------------------------------------------------

”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்”
-----------------------------------------------------------------------

ஜென்னிவினோ

Dare To Paly With Life

முடிந்தால் கடிக்கு விடை சொல்லுங்கள்

1 அது என்ன கோல்ட் சாம்பார் ?

2. உட்க்கார முடியாத தரை எது?

3. ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்?

4. நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

One Crack love with a nurse.
HE writes love letter.
He writes,"I Love you Sister".

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!

மீண்டும் சந்திப்போம்...

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

இட்லி ஸாப்ட்டா இருக்குமா?.........
இட்லி ஸாப்டா இருக்காது வயித்துக்குல்ல போயிடும்......கிகிகிகிகி........(நாங்க ரொம்போ புத்திசாளி)
வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
..........................................
அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
...........................................
அதிர்ஷ்டம் இல்லாத நகரம் எது?
.............................................
பதில் சொல்லுங்க தோழீஸ்.........

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

அதிர்ஷ்டம் இல்லாத நகரம் / லக் நோ / சரியா மற்றது பிறகு யோசிச்சு சொல்றேன் அதுக்குள்ள் யார் முந்திடுறாங்கன்னு பார்ப்போம்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

1 ,சாம்பார்ல 24 காரட் போட்டிருப்பீங்க
3 சாப்பட்டுல பேலன்ஸ் வேனும்னு நெனச்சிருப்பான். என்ன சரியா தப்பா

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

3.அளந்து அளந்து சாபிடுறான் போல
மத்ததெல்லாம் தெரிலையே
by Elaya.G

உங்க பதில் சரியே.....
இன்னும் சில கடி என்ன பன்னுறது பொறுத்துக்கோங்க...........

கோல மாவில் கோலம் போடலாம்
கடலை மாவில் கடலை போட முடியுமா?

coffeeஐ விட tea தான் நல்லது ஏன்?
coffeeல இரண்டு e இருக்கு teaல ஒரு e தான் இருக்கு

வேர்கடலை வேர்ல இருந்து வரும்
கொண்டை கடலை கொண்டைல இருந்து வருமா?

என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும்
அதால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
..........................................
லைட் ஹவுஸ் தானே
by Elaya.G

மேலும் சில பதிவுகள்